நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்னொரு பக்கம்.கவர்ச்சியை விரும்பும் நாம் தான் இதை கண்டுகொள்ளவில்லை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.1K
 •  
 •  
 •  
 • 850
 •  
 •  
 •  
 •  
 •  
  3K
  Shares

நடிகை சமந்தா திருமணம், ஹனிமூன், வெளிநாட்டு சுற்றுலா, கணவருக்காக சமைக்கும் முயற்சி என இருந்தவர் பட ஷுட்டிங் பிசியாகி விட்டார். சமூக நலனுக்கான அவரும் பல விஷயங்களுக்கு உதவிகள் செய்திருக்கிறார்.
அதை பற்றி யாரும் பேசுவதில்லை 
2012 ம் ஆண்டு இவர் பிரதியுஷா என்ற பெயரில் தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இதில் அவரது நண்பர்கள், ரசிகர்கள் என பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டுகிறார்கள்.
புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
குழந்தைகளுக்கு தேவையான நிதி திரட்ட நடிகர், நடிகைகளையும் வைத்து விழிப்புணர்வு போன்ற நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். தற்போது 15 குழந்தைகளுக்கு இலவச இருதய அறுவை சிகிச்சைக்கு உதவி செய்து மறுவாழ்வு கொடுத்துள்ளார்.தற்போது அந்த குழந்தைகள் அறுவை சிகிச்சை முடிந்து ஆரோக்கியமாக இருக்கிறார்கள்.

இதையும் படிக்கலாமே
ஆசையாய் கேட்ட அஜித்.வீட்டிற்கு சென்று ...
பட் வாய்ப்புக்காக தன் சொந்த மகளை அரை ந...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
பிரபல அழகான இளம் நடிகரை துரத்தி துரத்த...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
இலங்கையை அதிர வைத்த பள்ளி மாணவர்களின் ...
பொது மேடையில் அனைவரும் பார்க்க இளம் நட...
இந்தியாவில் 6 பெண்களை கொலை செய்து சடலங...
நடிகர் மாதவன் மீதும் இனவெறி தாக்குதல் ...
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...
லண்டனில் இலங்கை உயர்ஸ்தானிகர் அலுவலக ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.1K
 •  
 •  
 •  
 • 850
 •  
 •  
 •  
 •  
 •  
  3K
  Shares