இன்று மாலை 6 மணிக்கு ரசிகர்களுக்கு சிம்புவின் சிறப்பு பரிசு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 569
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

நடிகர் சிம்புவுக்கு பிரச்சனைகள் சில வந்தாலும் பக்கத்துணையாக பல ரசிகர்கள் இருக்கிறார்கள். திறமையான நடிகரான இவர் நடிப்பு, நடனம், பாடல், இசை என பல பரிமாணம் காட்டி வருகிறார்.AAA படம் தோல்வியானதை தொடர்ந்து துவண்டு விடாமல் படங்களுக்கு இசையமைக்கும் வேலைகளில் இறங்கிவிட்டார்.சந்தானம் நடிக்கும் சக்கப்போடு போடு ராஜா படத்திற்கு இசையமைத்து வருகிறார்.புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே சமீபத்தில் கூட ஹரீஷ் கல்யாண் பாடும் பாடல் குறித்த சிறு வீடியோ வெளியானது. இந்நிலையில் நவம்பர் 8 ஆன இன்று தட்றோம் தூக்றோம் என்ற படத்திற்காக சிம்பு பாடியிருக்கும் பண மதிப்பிழப்பு பாடல் மாலை 6:00 மணிக்கு வெளியாகிறது. கபிலன்வைரமுத்து எழுதிய இந்த பாடலுக்கு பாலமுரளி இசையமைத்துள்ளார் இதற்கு #DemonetizationAnthem என பெயரிட்டு டேக் செய்து வருகிறார்.

இதையும் படிக்கலாமே
Mareena Michael Kurisingal New Photos
சூப்பர் ஸ்டாரின் வழியைப் பின்பற்றும் இ...
mersal movie
பலரும் அறியாத நடிகர் சூரியின் இன்னோர் ...
இனி நடிக்கவே மாட்டேன் சிம்பு பட இளம் ந...
கொடூரம் - படுக்கைக்கு வா - டாக்டர் ஆக்...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
எச்சரிக்கை:வலிக்கு அன்றாடம் நாம் சாப்ப...
சாம்பார் பிரியரா நீங்கள்.?இதோ ஆபத்து உ...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 569
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares