போதைக்கு அடிமையான பெண். பக்கத்து வீட்டு குதிரைக்கு செய்த அநியாயம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.6K
 •  
 •  
 •  
 • 900
 •  
 •  
 •  
 •  
 •  
  3.5K
  Shares

போதையில் குதிரையை துன்புறுத்திய பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். அமெரிக்கா நாட்டில் உள்ள புளோரிடா மாகாணத்தில், ‘டோனா பைரின்’ என்ற பெண் வசித்து வருகிறார். கணவனை பிரிந்து வாழும் இவர் மதுவுக்கு அடிமையாகி இருக்கிறார். புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பணிக்கு சென்ற நேரம் தவிர்த்து, மற்ற நேரங்களில் அதிகமாக மது அருந்தும் பழக்கத்தை கொண்டிருக்கிறார்.கணவனின் பிரிவு, மது பழக்கம் போன்றவற்றால் மன அழுத்தத்திற்கு ஆளான டோனா பைரின் அருகில் இருப்பவர்களிடம் அடிக்கடி பிரச்சனை செய்து வந்துள்ளார். இந்தநிலையில், கடந்த சனி கிழமை அன்று குடிபோதையுடன் வந்த டோனா பக்கத்து வீட்டினர் வளர்த்து வந்த குதிரையை அடித்து துன்புறுத்தியுள்ளார். அதனோடு, அந்த குதிரையின் மேல் ஏறி சவாரி செய்ய முயற்சி செய்துள்ளார். டோனாவின் இந்த நடவடிக்கையால் அந்த குதிரை காயம் அடைந்துள்ளது. இதனை கண்ட குதிரையின் உரிமையாளர் போலீசுக்கு தகவல் கொடுத்தார். விரைந்து வந்த போலீசார் டோனாவை கைது செய்துள்ளனர். அதனோடு, மிருகங்களுக்கு தொந்தரவு கொடுத்ததாக கூறி டோனா பைரின் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே
சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்...
தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கு...
மனைவியை ஏன் இப்படி அழைக்கிறார்கள்
வக்கிரமான ஆண்களுக்கு ஆண்மை உணர்ச்சி ஆப...
ஜுலி! அப்படியா? சொல்லவே இல்லை
உடலுறவுக்குப் பின் இதெல்லாம் செய்யலைன்...
ஜூலி மறந்தாலும் ரக்சனுக்கு நான் இருக்க...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
அதிகமாக பகிருங்கள் .! உருளைகிழங்கு சாப...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
யாழில் கைது செய்யப்படும் இளைஞர்கள் குற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.6K
 •  
 •  
 •  
 • 900
 •  
 •  
 •  
 •  
 •  
  3.5K
  Shares