முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3K
 •  
 •  
 •  
 • 1.3K
 •  
 •  
 •  
 •  
 •  
  4.3K
  Shares

அஜித் விவேகம் படத்திற்கு பிறகு முழு ஓய்வில் இருக்கின்றார். அடுத்தப்படத்தில் எப்படியும் அஜித் இளமை தோற்றத்தில் தான் நடிப்பார் என ரசிகர்கள் எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.
புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
இந்த நிலையில் சிவாவும் அஜித்தின் அடுத்தப்படத்தின் வேலைகளில் இறங்க, இந்த காம்பினேஷனை மீண்டும் சத்யஜோதி நிறுவனம் தான் தயாரிக்கவுள்ளது.
நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் உறவுகளே இது புரட்சி வானொலி பதிவு
அதே நேரத்தில் பிரபல கட்சியின் சேனல் இப்படத்தின் தயாரிப்பில் தலையிட்டுள்ளதாம், அஜித்தின் முதல் கண்டிஷன் பேட்டி தரமாட்டேன் என்பது தானாம்.சேனல் தற்போது ஓகே சொன்னாலும் படம் ரிலிஸாகும் தருணத்தில் அஜித்திற்கு ப்ரேஷர் கொடுத்தாலும் ஆச்சரியமில்லை என்று தெரிகின்றது.

இதையும் படிக்கலாமே
உலக சாதனை படைத்த விவேகம்
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
வருமானவரி துறையின் திடீர் பாய்ச்சல். ம...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...
அதிர்ச்சியூட்டும் ஆபத்து, நமக்குத் தெர...
23 மூன்று வயதான பிரபல நடிகை மர்மமான மு...
உயர் அதிகாரிகள் முன் பெண்கள் நிர்வாண அ...
உடல் உழைப்பு எல்லாம் வீணா போச்சே என்று...
இதுவரை யாரும் அறியாத விடுதலைப் புலிகளி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இலங்கையில் தாய் மற்றும் 25 வயது மகள் க...
கனடாவில் கடந்த வருடம் உயிருக்கு போராடி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3K
 •  
 •  
 •  
 • 1.3K
 •  
 •  
 •  
 •  
 •  
  4.3K
  Shares