பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இதோ ஓர் அரியவாய்ப்பு.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 810
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares

பிக்பாஸ் நிகழ்ச்சியின் அடுத்த சீசன் எப்போது ஆரம்பமாகும் என்பது தான் பலரின் எதிர்பார்ப்பு. ஏற்கனவே முதல் சீசன் முடிந்து ஆரவ், சினேகன், ஹரீஷ் ஆகியோர் வெற்றியாளர்களாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த நிகழ்ச்சியை மறுஒளிபரப்பு செய்தால் நன்றாக இருக்குமே என்பது பலரின் ஏக்கம்.போட்டியில் கலந்துகொண்டவர்கள் அனைவரும் அடுத்தடுத்து சினிமாவில் பிசியாகிவிட்டனர். அடிக்கடி அவர்கள் பார்ட்டி, ஹோட்டல்களில் கூடி பொழுதுபோக்கி வரும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் அடிக்கடி வெளியாவதை காணமுடிகிறது.புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் இந்நிகழ்ச்சியில் பலரின் விமர்சனங்களுக்கு ஆளானவர் காயத்திரி ரகுராம். இவர் தற்போது ட்விட்டர் ஒன்றில் தகவல் வெளியிட்டுள்ளார். வரும் 14 ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னை நுங்கம்ப்பாக்கத்தில் புதில் ஹோட்டல் ஒன்றின் திறப்பு விழா நடைபெறவுள்ளது.என்னுடன் மற்ற ஹவுஸ் மேட்ஸையும் நீங்கள் சந்திக்கலாம் என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்கலாமே
போலீஸ் வேடத்தில் பரத்
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
யார் சொன்னாலும் கேட்க மாட்டோம் ஆதாரம் ...
தொகுப்பாளினி டிடி-யின் விவாகரத்துக்கு ...
தலை நிமிர்ந்து மாணவி சொன்ன ஒற்றை வார்த...
நீரில் மூழ்கி உயிருக்குப் போராடிய நான்...
நடிகர் விக்ரமின் வீட்டில் மரணம்...அதிர...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...
பெற்ற தாயை மகன் செய்த கொடூர செயல் ..! ...
பிக் பாஸ் பிரபலத்தின் தலைமுடியை இழுத்த...
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...
சாத்தான் வழிபாட்டால் எல்லை மீறிய பாலிய...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 810
 •  
 •  
 •  
 •  
 •  
  2.5K
  Shares