வருமானவரி துறையின் திடீர் பாய்ச்சல். முடக்கப் படுமா பிரபல டிவி சேனல் ?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 848
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

சின்னத்திரை என்பது எப்போதும் மக்கள் மனதில் இருந்து அழிக்க முடியாது ஒன்று. அந்த வகையில் சன், விஜய், ஜெயா என பல தொலைக்காட்சிகள் மக்களின் பேவரட் தான்.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
இந்நிலையில் ஜெயா தொலைக்காட்சி முன்பு போல் பரபரப்பாக இல்லை, எந்த ஒரு நிகழ்ச்சியும் TRP-யில் முன்னணியில் இல்லை.
தற்போது இந்த தொலைக்காட்சிக்கு வருமான வரி சோதனை நடத்தியுள்ளனர், இதனால், சேனல் ஊழியர்கள் யாரும் இன்று ஆபிஸிற்குள் அனுமதிக்கவில்லை.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இதை தொடர்ந்து என்ன ஆனது, வருமான வரித்துறையினரிடம் ஏதும் சிக்கினால் சேனல் தொடருமா? என்ற பல கேள்விகள் உருவாகியுள்ளது.

இதையும் படிக்கலாமே
இரவில் நீங்கள் செய்யும் தவறுகள்.இதை என...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
என்னைப் பற்றி ஏன் இப்படியொரு புரளி. ? ...
அண்ணனுடன் உல்லாசமாய் இருக்க தாய்க்கு ம...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
வாட்சப்பில் சொன்ன ஒரு வார்த்தையால் இளம...
என்ன தான் நடக்குது டெல்லியில்..! அடுத்...
தந்தை மற்றும் முன்னாள் கணவரால் கொடூரமா...
பாதாள அறையில் இடுப்பளவு நீரில் சிவன்.....
தமிழ் பிக் பாஸ் 2 போட்டியாளர்கள் மற்று...
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 848
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares