சூர்யா மற்றும் கார்த்தி நடிக்கும் அண்ணன் தம்பி விரைவில்..!

பசங்க’ படத்தின் மூலமாகத் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர், இயக்குநர் பாண்டிராஜ். இயக்குநராக மட்டுமன்றி, வசனகர்த்தா மற்றும் தயாரிப்பாளர் எனப் பன்முகம்கொண்ட இவரது இயக்கத்தில், கடைசியாக சிம்பு, நயன்தாரா நடிப்பில் ‘இது நம்ம ஆளு’ ரிலீஸானது.

இவருடைய தயாரிப்பில் மற்றும் எழுத்தில் ‘செம’ படம் உருவாகி வருகிறது. இதில் ஜி.வி.பிரகாஷ் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

தற்போது பாண்டிராஜ் இயக்கும் அடுத்தப் படத்தில் கார்த்தி ஹீரோவாக நடிக்க உள்ளார். கார்த்தி, பாண்டிராஜ் கூட்டணியில் உருவாகும் இந்தப் புதிய படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மேலும், இந்தப் படத்தில் கார்த்தியின் ஜோடியாக, ‘வனமகன்’ படத்தில் நடித்த சாயிஷா கதாநாயகியாக நடிக்கிறார். அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

இன்று இந்தப் படத்தின் பூஜை நடைபெற்றது. அதில் சூர்யா, சிவகுமார், சத்யராஜ், பொன்வண்ணன், ஶ்ரீமன், சூரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நன்றி மாலை மலர்

இதையும் படிக்கலாமே
shocked
Entammede Jimikki Kammal Official Vide...
maragatha kaadu
நயன் தாரா - இயக்குனர் அறிவழகன் புதிய ப...
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
சே.. தமிழன் என்று சொல்ல வெட்கப்படும் அ...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
நடிகை ஆண்ட்ரியாவிடம் ஆபாசமாக பேசி பேட்...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...