நடிகை கீர்த்தி சுரேஷிற்கு நிகழ்ந்த பேரவலம் – வீடியோ இணைப்பு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 117
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  117
  Shares

நமது தமிழ் சினிமாவில் ரஜினி முருகன், ரெமோ படங்களில் பேசப்பட்ட கீர்த்தி சுரேஷ், பைரவா படத்தை அடுத்து தானா சேர்ந்த கூட்டம், சண்டக்கோழி-2, சாமி-2 ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அடேங்கப்பா இவ்வளவு படங்கள் கை வசம் வைத்திருக்கிறாரே என்று யாரும் வியப்படையாதீர்கள். அதேபோல் தெலுங்கிலும் அவர் சில மெகா படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். அதில் திரி விக்ரம் இயக்கத்தில் பவன் கல்யாண் நடிக்கும் படம் குறிப்பிடத்தக்கது.

இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது ஐரோப்பாவில் நடைபெறுகிறது. நவம்பர் மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டைட்டீல் வெளியிடுகிறார்களாம். இந்த படத்தில் கீர்த்தி சுரேஷூக்கு அழுத்தமான வேடமாம். குறிப்பாக, இதற்கு முன்பு தெலுங்கில் அவர் நானியுடன் நடித்த நேனு சைலஜா, நேனு லோக்கல் என்ற இரண்டு படங்களிலுமே கீர்த்தி சுரேஷின் நடிப்பு பேசப்பட்டதை அடுத்து இந்த படத்தில் அவருக்கு இன்னும் வெயிட்டான வேடத்தை கொடுத்துள்ளாராம் திரி விக்ரம்.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் கீர்த்தி சுரேஷ் நடனம் ஆடும் போது தொப்பென வழுக்கி விழுந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது. பாருங்கள். நமது இணையப் பக்கம் பிடித்திருந்தால், லைக் செய்ய மறக்க வேணாம் சொந்தங்களே.

கீர்த்தி சுரேஷ் இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் பெரும்பாலும் மலையாள திரைப்படங்களில் நடிப்பவர். இவர் 2000-மாவது ஆண்டில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர், 2013-ம் ஆண்டில் கீதாஞ்சலி என்ற திரைப்படத்தில் நடித்தார். இத்திரைப்படம் மலையாளம், தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மூன்று மொழிகளில் வெளியானது. தற்போது இவர் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இதையும் படிக்கலாமே
ஓவியா வை காண ஒரு வாய்ப்பு !!
இன்றைய ஓட்டு வேட்டையின் பாகம் 1 வேடிக்...
ஓவியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ப...
Bigg Boss சுஜாவின் கடிதம்
ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் தெரியுமா
கந்தசஷ்டி விரத முறைகள்..!
மகளின் திருமண விழாவில் ரசிகர்களை கண்கல...
ஜூலி செய்த கேவலமான வேலை - கேவலமாக காரி...
19 இலங்கை இளைஞர்கள் அதிரடியாக வெளிநாட்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
காதலித்த குற்றத்திற்காக பெண்ணை நிர்வாண...
உங்களால் கண்டுப்பிடிக்க முடியுமா? பிரி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 117
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  117
  Shares