பிக் பாஸ் பிரபலங்களை சிறுவயதில் பார்த்ததுண்டா ? இதோ பாருங்கள் குட்டீஸாக

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 770
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares

பிக்பாஸ் பிரபலங்கள் சிறுவயதில் எப்படி இருந்தாங்க தெரியுமா..? பாருங்க நீங்களே அசந்துருவீங்க..!!!பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் குழந்தையாக இருந்தபோது எப்படி இருந்தார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இந்தியில் பிரபலமான பிக் பாஸ் நிகழ்ச்சி தமிழுக்கும் வந்தது. தமிழில் உலக நாயகன் கமல் ஹாஸன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரும் தற்போது பிசியாகிவிட்டனர், பிரபலமாகிவிட்டனர்.இந்நிலையில் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிறு குழந்தையாக இருந்தபோது எடுத்த புகைப்படங்களை உங்களுக்கு அளிக்கிறோம். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் ஏகப் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு தமிழகத்தில் தற்போது ரசிகர் ஆர்மியே உள்ளது.நடிகை ஆர்த்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பலரின் வெறுப்பை சம்பாதித்தார். ஆனால் புற்றுநோயாளிகளுக்கு விக் செய்ய தனது தலைமுடியை தானமாக கொடுத்து நம்மை இம்பிரஸ் செய்துவிட்டார். பிக் பாஸ் டைட்டிலை வென்ற ஆரவ் சரவணன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க உள்ளார். பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது ஓவியா ஆரவை காதலித்தார்.புரட்சி வானொலியில் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் பெயரைக் கெடுத்துக் கொண்டவர்கள் என்று சொல்லப்படுபவர்களில் சக்தியும் ஒருவர். ட்ரிக்கர் ஸ்டார். தைரியமான பொண்ணு என்று பெயர் எடுத்தவர் சுஜா வருணி. படங்கள் மூலம் பெரிதாக பிரபலமாகாத அவர் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் ஆனார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் நமீதாவை பார்த்த மச்சான்ஸ் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் நமீதா தான் கடுப்பில் கிளம்பிச் சென்றார். 100வது நாள் நிகழ்ச்சிக்கு கூட வரவில்லை. ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டவர் ஜூலி. தற்போது டிவி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.
வைல்டு கார்டு மூலம் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ஹரிஷ் கல்யாணுக்கு ஏகப்பட்ட ரசிகைகள் கிடைத்துள்ளனர். புதுப்படம் ஒன்றில் ரைசாவுடன் நடிக்கிறார். பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காயத்ரியின் இமேஜ் தான் பாவம் ரொம்பவே டேமேஜாகிவிட்டது. அவர் கெட்ட வார்த்தை பேசியும் கமல் கண்டிக்காதது பார்வையாளர்களை அதிருப்தி அடைய வைத்தது.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 770
 •  
 •  
 •  
 •  
 •  
  2.6K
  Shares