கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத்த அதிஷ்டம்.கொண்டாட்டத்தில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 6.7K
 •  
 •  
 •  
 • 1K
 •  
 •  
 •  
 •  
 •  
  7.7K
  Shares

நடிகர் விஜய்-யின் மகன் ஜேஷன் சஞ்சய்-க்கு கிடைத்திருக்கும் அதிர்ஷ்டம்..!
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் ‘தெறி’ படத்தில் விஜய்யின் மகளாக ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அவரது நிஜ மகள் திவ்யா. வேட்டைக்காரனின் மகனை அறிமுகம் செய்தவர், தெறியில் மகளை அறிமுகம் செய்திருக்கிறார்.
சின்ன வயதில் விஜய், அப்பா சந்திரசேகரன் இயக்கிய சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சின்ன வயது விஜயகாந்த் ஆக நடித்து வந்த விஜய் நாளையதீர்ப்பு படத்தில் ஹீரோவானார். இந்நிலையில், இவரது மகன் சேஷன் சஞ்சய்க்கு நடிப்பை விட கிரிக்கெட்டில் தான் ஆர்வம் அதிகமாக உள்ளதாம்.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
தற்போது, சென்னையில் உள்ள இன்டர்நேஷனல் பள்ளியில் படித்து வரும் சேஷன் சஞ்சய் விரைவில் தமிழ்நாடு அணி சார்பாக ரஞ்சிகோப்பை போட்டியில் விளையாடவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கிரிக்கெட் என்பது பலருக்கும் கனவாகவே இருந்துவரும் நிலையில், தனக்கு கிடைத்திருக்கும் இந்த அதிர்ஷ்டத்தை சஞ்சய் பயன்படுத்திக்கொள்வாரா..? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
அனைவரும் விரும்பும் அத்திப் பழம்
இயற்கை அழகு குறிப்புகள்
வாழ்த்துகள் யாஷினி Sub-inspector of Po...
முதல் முதல் சந்திப்பில் பெண்கள் ஆண்களி...
பெண்களின் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கு...
வயாகரா எதுக்கு கைவசம் சாதிக்காய் இருக்...
அன்று மாம்பழம் விற்றவர் இன்று கோடீஸ்வ...
பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இத...
உடலில் காயத்தின் தழும்புகளா? உடனடியாக...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 6.7K
 •  
 •  
 •  
 • 1K
 •  
 •  
 •  
 •  
 •  
  7.7K
  Shares