10,000 விசாவினை அறிவித்தது கனடா!! விண்ணப்பப்படிவம் உள்ளே..!

2018 – ல் குடியேற்ற அனுமதி 310,000 ஆகவும், 2020 – ல் 340,000 ஆக குடியேற்ற அனுமதி அதிகரிக்கவிருப்பதாக கனேடிய குடிவரவு சேவை அறிவித்துள்ள நிலையில் இளம் வயது ஐரிஷ் மக்களுக்கு 10,000 பணிக்கால விசாவினை வழங்கவிருப்பதாக கனடிய அரசாங்கம் அறிவித்துள்ளது.

தற்போது, ஐரிஷ் மக்களுக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்த விசா, 18 மற்றும் 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு வழங்கப்படுகின்றன. மேலும் இளம் தொழில்முறை மற்றும் விடுமுறை நாட்களில் பணியாற்ற விரும்புவர்களுக்கும் விசா வழங்கப்படுகிறது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

கனடாவில் இரு ஆண்டுகள் வரை வாழவும் மற்றும் வேலை செய்யவும் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமின்றி சர்வதேச கூட்டுறவு கூட்டு விசாக்கள்(International Co-Op visas) ஒரு வருடம் வரை செல்லுபடியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான ஐரிஷ் இளைஞர்கள் கனடாவிற்கு குடிபெயர்வதால், அவர்களுக்காக இந்த பணிக்கால விசாவினை அறிவித்துள்ளோம் என கனடா தெரிவித்துள்ளது.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

கனடிய அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வயது பிரச்சனை, இறப்பு விகிதங்கள், பொருளாதார பிரச்சனை மற்றும் தொழிலாளர்கள் தேவை ஆகிய காரணிகளை அடிப்படையாக கொண்டு இந்த குடியேற்ற திட்டம் விரிவுபடுத்தப்படும்.

இந்த குடியேற்றத்தின் மூலம் கனடிய சமூகம் மேம்படும் என்றும் கனடிய மத்திய பொருளாதாரம் வளர்ச்சியடையும், அதே சமயத்தில் எல்லை பாதுகாப்புகள், கனடியர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு ஆகியவை கவனத்தில் கொள்ளப்படும் என தெரிவித்துள்ளன.அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

உலகளாவிய பொருளாதார முன்னணியில் நமது நாட்டைக் காப்பாற்றுவதில் குடியுரிமை ஒரு முக்கிய பங்கு வகிக்கும்.

நமது நாட்டின் மக்களிடமிருந்து எழும் எதிர்கால உழைப்பு சவால்களை எதிர்கொள்ள, G7 (உலகின் மிக முன்னேறிய பொருளாதார நாடுகள்) – இல் மற்ற நாடுகளை விட கனடா சிறந்த நிலையில் உள்ளது என தெரிவித்துள்ளது.

விசாவினை விண்ணப்பிபதற்காக இந்த தளத்தினை கிளிக் செய்யவும்
இதையும் படிக்கலாமே
Bigg Boss in Today
போன் போட்டு வேலை வாங்கும் பிக்பாஸ்
கட்டிபுடிக்க வந்த ஸ்நேஹனுக்கு பல்பு கு...
600 ஆண்களுடன் SELFIE எடுத்து சாதனை செய...
டெங்குவில் இருந்து எப்படி தப்பிப்பது?
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
ஓவியா பற்றிப் பேசும் உலகப் புகழ் பெற்ற...
அதிகமாக பகிருங்கள்: தினமும் வாழ்க்கையை...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
நடிகர் சூர்யாவின் மகளுக்கு அடித்த அதிஷ...