நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூளையில் பொருத்தக்கூடிய chip கண்டுபிடிப்பு.இதை ஏழைகளும் வாங்கலாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
“​மனித மூளையில் பொருத்த ‘CHIP’ கண்டுபிடிப்பு!”
நினைவுகளை அழிக்ககூடிய மற்றும் நோய்களை எதிர்த்து போராடக்கூடிய திறனை மனிதர்களுக்கு வழங்ககூடிய மைக்ரோ CHIPனை அமெரிக்காவின் கெர்னல் நிறுவனம் உருவாக்கி வருகிறது.
மனிதனின் மூளையில் இந்த CHIP னை பொருத்துவதன் மூலம் மனிதனின் செயல் திறன் பன்மடங்கு அதிகரிக்கும் என்றும், இன்னும் 15 ஆண்டுக்குள் அனைவரும் சூப்பர் ஹீரோக்கள் போல் செயல்படுவோம் என்றும் கெர்னல் நிறுவனத்தின் தலைவர் பிரையன் ஜான்சன் தெரிவித்துள்ளார். அத்துடன் இந்த CHIPஐ ஏழைகளும் வாங்கும் விதமாக குறைந்த விலையில் விற்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இந்தியா பெருங்கடலில் நிலநடுக்கம் வர இர...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
தன் உறவுக்கு துரோகம் செய்து தகாத உறவில...
தங்கையின் திருமணத்தன்று தீ வைத்து கொளு...
இளமையில் இதை சாப்பிடுங்கள் முதுமையிலு...
எனக்கு பிக் பாஸ் ஜூலியிடம் பிடித்ததே இ...
தலையணை இன்றி உறங்குவதால் இத்தனை நன்மைக...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீய...
இதனால் தான் எம்,எல்,ஏ வை கன்னத்தில் அற...
இளம்பெண்ணை உயிரோடு கொளுத்திய இளைஞர்&qu...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares