அட்லீயை கேவலமாக விமர்சித்து தயாரிப்பாளர் சங்கம் கடிதம்.காரணம் மெர்சல் திரைப்படமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.5K
 •  
 •  
 •  
 • 2.3K
 •  
 •  
 •  
 •  
 •  
  9.8K
  Shares

விஜய்யின் மெர்சல் படம் வசூல் வேட்டை நடத்தி வந்தாலும் பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டே வருகிறது.ஒரு அரசியல் கட்சியால் பட ரிலீசின் போது எவ்வளவு பிரச்சனை இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும். இந்த நிலையில் மெர்சல் படத்தை இயக்கிய அட்லீக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மூன்று முகம் படத்தின் ரீமேக் உரிமையை வைத்துள்ள ஃபைவ் ஸ்டார் பிலிம்ஸ் கொடுத்த புகாரின் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?அதோடு ரீமேக்கிங் இயக்குனர்கள் மத்தியில் ப்ரீமேக்கிங் இயக்குனர் அட்லீ என தயாரிப்பாளர் சங்கம் விமர்சித்துள்ளது.

இதையும் படிக்கலாமே
நடிகையின் சதையை நம்பி நடுத் தெருவில் ந...
ஜூலிக்கு பாலியல் தொல்லை.? சூட்டிங் தளத...
விரைவில் விந்து வெளியேறிவிடுகிறதா? ஆண்...
விஜய் 62 வில் நடிக்க மறுத்த ஓவியா ,சொன...
இறால் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்...
அரவிந்தசாமி படத்திற்கு தடை விதிக்க கோர...
ரஜினியின் அரசியல் அறிவிப்பின் அதிரடி ...
பாலியல் சர்ச்சையில் சிக்கிய பிரபல பாடக...
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்-ற்கு பிரபல ...
BBC யில் பணியாற்றும் தமிழருக்கு ஏற்பட்...
ஆணுக்கு நிகரான தியாகியின் மரணத்திற்கு ...
ஆபாசமாக பேசிய நித்தியானந்தா பெண் சீடர்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.5K
 •  
 •  
 •  
 • 2.3K
 •  
 •  
 •  
 •  
 •  
  9.8K
  Shares