குழந்தையின்மை பிரச்சனையா..? உங்களுக்கான ஒரு தீர்வு..!

தாதரா பூடு என்ற செடி இதனை நத்தைசூரி என்றும் கூறப்படுகிறது. மழைக் காலங்களில் தமிழகத்தில் பரவலாக வளரும் தாதரா செடியின் வேர் மிக முக்கிய மூலிகை பகுதி. இச்செடிக்கு சாப நிவர்த்தி இல்லை. அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்பு செடியை ஆணி வேர் அறாமல் பிடுங்கி நன்கு சுத்த படுத்தி, பல் துலக்கிய பின்பு வெறும் வயிற்றில 5 கிராம் அளவு சாப்பிட்டு பின்பு 100 மில்லி நாட்டுப்பசுவின் பால் அருந்தி வர 7வது நாள் முதல் மாற்றங்கள் தெரிய ஆரம்பிக்கும். இதனை தொடர்ந்து சில நாட்களோ, வாரங்களோ எடுத்து கொள்ள வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இது விந்துவை கெட்டிப்படுத்தி விந்து முந்துவதை முழுமையாக கட்டுபடுத்துகிறது. மேலும் ஆண்மை சார்ந்த நோய்களையும் குணப்படுத்துகிறது உடலின் சதை பகுதிகளை இறுக்கி வலு சேர்க்கும். பழங்காலங்களில் திருமணத்தின் போது இத்துடன் சில மூலிகைகளை சேர்த்து கொடுத்து பிறகு தாம்பத்தியத்திற்கு அனுமதிப்பது வழக்கத்தில் இருந்துள்ளது. இதனால் குழந்தை பேறு எளிதில் கிடைக்கும் என்பதால் தான்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இச் செடியின் விதைகளை புறாக்கள் விரும்பி உண்ணும் ஓர் தானியமாகும் இதனால் புறாவின் உடல் பகுதி இறுகி வலுவாக காணப்படும்.தாதரா செடியை பசுக்கள் விரும்பி உண்ணுவதால் அதன் பாலே குழந்தையின்மை பிரச்சனையை சரிசெய்யும். சீமைமாட்டுப்பால் ஆண் பெண் மலட்டுத்தன்மையை உண்டாக்கும். மனிதனால் செயற்கையாக் உருவாக்கப்பட்ட மருந்து மாத்திரைகள் ஒரு நோயை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்கள் உருவாக காரணமாகிறது.

ஆனால் இயற்கையால் உருவாக்கப்பட்ட மூலிகை ஒரு நோய்க்காக சாப்பிடும் போது அதை குணப்படுத்தி நமக்கு தெரியாமல் பல நோய்களை குணமாகச் செய்கிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான தீர்வு...
இரவு 11 மணிக்கு மேல் கட்டிலுக்கு சொல்ப...
வெங்காயத்தில் இவ்வளவு நன்மை உள்ளதா!
சங்கு பூ(ங்) கொடியின் மருத்துவ குணங்கள...
சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்! தினம...
அதிகமாக பகிருங்கள்: இது பெண்களுக்கான ச...
அழகான முகத்தில் அசிங்கமாய் ஏன் கரும்பு...
அதிகமாக பகிருங்கள்: சுறுசுறுப்புடன் இர...
அதிகமாக பகிருங்கள் தைராய்டு நோயை தடுக்...
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
அதிகமாக பகிருங்கள்: காய்ச்சல், இருமல்,...
அதிகமாக பகிருங்கள் பயன்பெறுங்கள்: இரத்...