நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பாடகி பரபரப்பு.காசை வீணாக்க வேண்டாம் ரசிகர்களுக்கு வேண்டுகோள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 639
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே வெளியிட்ட பாடகி!!!
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் கவிஞரும், பாடகியுமான சியா ஃபர்லர் தனது நிர்வாணப் புகைப்படத்தை தானே எடுத்து ட்விட்டர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். முகமூடி மற்றும் இறகுகளைப் பயன்படுத்தி, பொதுவெளியில் எப்போதும் தனது முகத்தை இவர் மூடிக்கொள்வது வழக்கம்.புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பஎகளுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்

உறவுகளே தனது நிர்வாணப் புகைப்படங்களை விற்பனை செய்ய முயன்ற புகைப்படக் கலைஞர்களை எதிர்கொள்ளும் விதமாக, சியா ஃபர்லர் அவரது புகைப்படத்தை அவரே வெளியிட்டுள்ளார். பின்புறத்தை காண்பிப்பது போல மங்களான புகைப்படத்தை வெளியிட்டு என் நிர்வாண புகைப் படத்தை விற்பனை செய்ய யாரோ முயன்றுள்ளார். எனவே உங்கள் பணத்தை வீணாக்காதீர்கள். இதோ இலவசமாகவே அந்த புகைப்படம் இங்கு உள்ளது. அந்தப் பாடகியின் மேலும் 14 படங்கள் இருப்பதாகவும் தெரிகின்றது. மேலும் அப்புகைப்படத்துடன் ”கிறிஸ்மசைக் கொண்டாடுங்கள்” என்றும் பதிவிட்டிருந்தார்.

இவரது ‘எவிரிடே இஸ் கிறிஸ்துமஸ்’ எனும் இசைத்தொகுப்பு பற்றி வேண்டுமென்றே இப்படி குறிப்பிடப்படுவதற்காக கிறிஸ்துமஸ் குறித்து அவர் குறிப்பிட்டுள்ளார் என்று கூறிவருகின்றனர்.

இதையும் படிக்கலாமே
இளஞ்சூடான வெந்நீரை உபயோகிப்பதால் கிடைக...
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும்...
ப்ளூவேல் கேம் - எப்படி வலை விரிக்கிறார...
இயற்கை கொடுத்த வரம் முருங்கை கீரை மற்ற...
அசத்தலான குறிப்புக்கள்
இலந்தைப்பழம்
விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
சுசி லீக்ஸ் ஆபாச விடயத்தில் சமந்தாவா.?...
இறப்புக்குப் பின் என்னவாகிறோம்?சொர்க்க...
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 • 639
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares