நடிகை லட்சுமி மேனனுக்கு திரைப்படங்களில் நடிக்க தடை ! என்ன காரணம் .?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.3K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.9K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
பாண்டியநாடு, சுந்தரபாண்டியன், வேதாளம் என பல படங்களில் ரசிகர்களை கவர்ந்தவர் லட்சுமி மேனன். இவர் நடித்த பல படங்கள் ஹிட் வரிசையில் இடம்பிடித்துள்ளது.

அப்படியிருந்தும் இவருக்கு கடந்த இரண்டு வருடத்தில் பட வாய்ப்புக்கள் பாதியாக குறைந்துள்ளது, என்ன என்று விசாரித்தால் அவரின் உடல் எடை அதிகமாகிவிட்டது அதனால் தான் நடிப்பதில்லை என்றார்கள்.அவரும் அதற்காக தன் உடல் எடையை குறைத்தார், ஆனால், தற்போது லட்சுமி மேனனின் அம்மா முதலில் கல்லூரிக்கு செல், படமெல்லாம் பிறகு நடித்துக்கொள்ளலாம் என ஸ்டிரிட்டாக சொல்லிவிட்டாராம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
மிக மிக அவசரம்.... கதையைக் கேட்டதும் ப...
தமிழ் சினிமா விபச்சாரத்தை விட கேவலமாகி...
விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்...
Arjun Reddy Remake goes to Vikram son ...
என்னது? சிவகார்த்திகேயன் இந்த மாதிரியெ...
நடிகை சமந்தா & நாகசைதன்யா திருமண ...
பலரும் அறியாத நடிகர் சூரியின் இன்னோர் ...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
உங்கள் வாழ்க்கை முற்றுமுழுதாக மாற ஒரே ...
அதிகமாக பகிருங்கள்.தைராய்டு பிரச்சனைக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 2.3K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.9K
  Shares