மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று திரைப்படம்.கதை இது தானா? தெறிக்க விட ரசிகர்கள் தயார்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 6.5K
 •  
 •  
 •  
 • 2.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  8.7K
  Shares

கார்த்தி நடித்த ‘சிறுத்தை’ படத்தை இயக்கிய சிவா, அடுத்ததாக அஜித்தை வைத்து ‘வீரம்’ படத்தை இயக்கினார். அந்தப் படம் ஹிட்டாக, அடுத்ததாக ‘வேதாளம்’ படத்தை இயக்கும் வாய்ப்பையும் வழங்கினார்.இப்படத்தை தொடர்ந்து அதே கூட்டணியில் அடுத்ததாக வெளியான ‘விவேகம்’ படம் கலவையான விமர்சனத்தை சந்தித்தாலும், ரசிகர்களிடமும், வணீக ரீதியாகவும் வெற்றி பெற்றது. இந்நிலையில், நான்காவது முறையாக சிவா இயக்கத்தில் அஜித் மீண்டும் நடிக்க இருப்பதாக சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. மேலும் ‘விவேகம்’ படத்தை தயாரித்த சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனமே இந்த படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.‘வேதாளம்’, ‘விவேகம்’ இரண்டு படங்களுக்கும் இசையமைத்தவர் அனிருத். சிவாவைப் போலவே அவருக்கும் தொடர்ச்சியாக வாய்ப்புகள் தருவார் அஜித் என்று எதிர்பார்த்தால், ஏமாற்றமே கிடைத்திருக்கிறது.‘ஆலுமா டோலுமா’ ஹிட் கொடுத்த அனிருத்துக்குப் பதிலாக, யுவன் சங்கர் ராஜா அஜித்தின் அடுத்த படத்துக்கு இசையமைக்கப் போகிறார்.அஜித் நடித்த ‘தீனா’, ‘பில்லா’, ‘மங்காத்தா’ உள்ளிட்ட அஜித்தின் பல ஹிட் படங்களுக்கு இசையமைத்தவர் யுவன் சங்கர் ராஜா.இந்நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க யுவன் ஷங்கர் ராஜாவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட நிலையில், அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.சில வருட இடைவெளிக்குப் பிறகு மறுபடியும் அஜித்தின் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பு யுவனுக்கு கிடைத்திருக்கிறது.
புரட்சிவானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
அஜித் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தான் நடித்து வருகின்றார். அடுத்தப்படமும் சிவா தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.ஆனால் தற்பொழுது பிரபல தொகுப்பாளனி ரம்யாவிடம் சிறப்பு பேட்டி ஒன்றை கொடுத்தார் இதில் பல கேள்விகள் கேட்கப்பட்டது.இந்த நிலையில் பிரபல தொகுப்பாளனி ரம்யாவிடம் அஜித் சாரிடம் உங்களுக்கு கேள்வி கேட்க வேண்டும் என்றால் என்ன கேட்பீர்கள்? என கேட்டனர்.
அதற்கு அவர் ‘அஜித் சார், மணிரத்னம் இருவரும் இணைந்து பொன்னியின் செல்வன் கதையை படமாக எடுப்பதாக நான் கேள்விப்பட்டேன், அது நடக்குமா? என்று கூற, அதை தொடர்ந்து இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆனது.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
அஜித்தின் அடுத்தபடம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு அஜித் முடிவில் தான் இருக்கிறது. என்ன படம் என்பது அஜித்திற்கு மட்டுமே தெரியும்.அஜித் எடுக்கும் முடிவே அஜித் ரசிகர்களின் முடிவாக இருக்கும் இது அனைவரும் அறிந்ததே,எந்தப்படம் இருந்தாலும் அஜித் ரசிகர்கள் வெறித்தனமாக கொண்டாட தயாராக காத்துகொண்டு இருக்கிறார்கள்.


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 6.5K
 •  
 •  
 •  
 • 2.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  8.7K
  Shares