தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் திகதி திருமணம்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.7K
 •  
 •  
 •  
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  4.9K
  Shares

தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் நடித்த ‘எங்கள் அண்ணா’ படத்தில் அவருக்கு ஜோடியாக அறிமுகமானவர் நமீதா. தொடர்ந்து பல படங்களில் நாயகியாக நடித்தார். கிளாமராக நடித்து அவருக்கென்று ரசிகர்களிடத்திலும், தமிழ் சினிமாவிலும் அவருக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். ஆனால், கடந்த சில வருடங்களாக அவருக்கு சினிமாவில் சரியான வாய்ப்புகள் இல்லை. சமீபத்தில் டிவியில் கூட ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
புரட்சி வானொலியின் இந்த பதிவு பிடித்திருந்தால் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்
தற்போது தமிழில் ‘பொட்டு’ என்ற ஒரே ஒரு படத்தில் மட்டுமே நடித்து வரும் நமீதா வரும் 24ம் தேதியன்று திருமணம் செய்து கொள்ள உள்ளார். இது பற்றிய அறிவிப்பு நமீதா தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை. ஆனால், ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில் நமீதாவுடன் கலந்து கொண்ட ரைசா அவருடைய டிவிட்டரில் ஒரு வீடியோ மூலம் இதைத் தெரிவித்துள்ளார். அந்த வீடியோவில் நமீதாவும் அவர் திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.நமீதாவின் திருமணம் பற்றிய அறிவிப்பை அவர் வெளியிடாமல் ரைசா வெளியிட்டிருப்பது ஆச்சரியமாக உள்ளது. இதன் பிறகு நமீதா தரப்பிலிருந்து அறிவிப்பு வந்தாலும் வரலாம்.

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
Aali Aali (Tamil) - Spyder Trailer
Rithvika
போலீஸ் வேடத்தில் பரத்
வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனு...
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
பிக் பாஸ் ஜூலிக்கு டும் டும் டும் மாப்...
ஜூலியின் காதலன் விஜய் டிவி தொகுப்பாளர்...
பிக் பாஸ் ஜூலியின் கழுத்துக்கு வந்த கத...
ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழருக்கு கிட...
பிரபல நடிகர் மீது பிரமாண்ட இயக்குனர் ச...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.7K
 •  
 •  
 •  
 • 1.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  4.9K
  Shares