ஒரே ஒரு குறும்படத்தில் ஒட்டுமொத்த சமூகவலைதளங்களையும் ஆட்சி செய்யும் இந்த லக்சுமி யார் தெரியுமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares

சமூக வலைத்தளத்தில் தற்போது வைரலாக பேசப்படுபவர் லட்சுமி என்ற பெயர் தான். இதற்கெல்லாம் காரணம் ஒரு சில தினங்களுக்கு முன் வெளிவந்த லட்சுமி என்ற குறும்படம் தான்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதில் லட்சுமி என்ற கதாபாத்திரத்தில் நடித்த லட்சுமி ப்ரியாவிற்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றது, அதேபோல் லட்சுமி குறும்படமும் சமூக வலைத்தளத்தை பெரும் விவாதத்தை உண்டாக்கியுள்ளது லட்சுமி முந்தினம் பார்த்தானே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர், அதை தொடர்ந்து இவர் தர்மயுத்தம் என்ற சீரியலில் கூட நடித்தார்.

பிறகு சுட்டக்கதை என்ற படத்தின் லீட் ரோல் செய்திருந்தார், அதை தொடர்ந்து மாயா படத்தில் நடித்த இவருக்கு லட்சுமி குறும்படம் பெரும் திருப்பத்தை கொடுத்துள்ளது.அடுத்து இவர் நடிப்பில் ரிச்சி படமும் வரவுள்ளது, இதில் நிவின்பாலி, நட்ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இதையும் படிக்கலாமே
இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிட...
புற்று நோய்க்கு மருந்தாகும் இஞ்சி காயக...
அனைவரும் விரும்பும் அத்திப் பழம்
காந்தியைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்,...
குழந்தையை நெருப்பு வைத்த விவகாரம் உண்ம...
இதை முழுவதும் படியுங்கள். உங்கள் வருங்...
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
கொடூரம் - படுக்கைக்கு வா - டாக்டர் ஆக்...
முஸ்லிம் மதகுருவைத் துருக்கியிடம் ஒப்ப...
பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயத...
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  1.9K
  Shares