உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.5K
 •  
 •  
 •  
 • 212
 •  
 •  
 •  
 •  
 •  
  4.7K
  Shares

சிலருக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆனபின்பும் கூட உடலுறவு பற்றிய சந்தேகங்கள் இருந்துகொண்டே தான் இருக்கின்றன.

மாதத்தில் எத்தனை நாள் உறவு கொள்வது ஆரோக்கியமானது, எப்படி நடந்துகொள்வது என்ற சந்தேகங்கள் வந்துகொண்டே தான் இருக்கிறது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உடலுறவில் இதுபோன்ற விஷயங்களுக்கெல்லாம் வரையறை என்பது கிடையாது. வாரத்திற்கு மூன்று முறையோ தினந்தோறும் ஒரு முறையோ எப்படி என்றாலும் அவரவர் வசதியைப் பொறுத்து உறவில் ஈடுபடலாம்.

உடலின் தேவை, மூளையின் கட்டளை, ஆண் பெண் உணர்வுகளின் விருப்பம், ஹார்மோன்களின் சுரப்பு இவற்றின் கலவையே கலவியை நிர்ணயிக்கின்றன.

தினம் ஒருமுறை, வாரத்திற்கு மூன்று முறை என்ற கணக்கெல்லாம் இல்லை. உங்களுக்கு தேவை என்று படுகிறதா? துணையுடன் உற்சாகமாக உடலுறவில் ஈடுபடலாம்.

ஒவ்வொருவர் வாழும் வாழ்க்கை முறை, உடலில் எழும் உணர்வு, கிளர்ச்சி போன்றவைகளைப் பொருத்து விருப்பமான நேரங்களில் உறவில் ஈடுபடலாம்.

பெண்களுக்கு மெனோபாஸ் காலத்திலும், ஆண்களுக்கு புகை, போதை வஸ்துக்களைப் பயன்படுத்துவதாலும் அந்த உணர்வுகள் குறைய வாய்ப்புள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உணவுகளும், மூலிகைகளும் அந்தரங்க உணர்வைத் தூண்டுவதில் முக்கிய பங்காற்றுகின்றன. சில்லி பெப்பர், மாமிச உணவு, வெள்ளைப்பூண்டு, சாக்லேட், தர்பூசணி போன்றவை மனிதர்களின் இச்சை உணர்வுகளைத் தூண்டக்கூடிய உணவுகள். இவற்றை உட்கொள்வதன் மூலம் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய ஹார்மோன்கள் அதிக அளவில் சுரக்கும்.

இதையும் படிக்கலாமே
கணவனை சந்தோசப் படுத்துவது எப்படி ? இதோ...
இதுவரை நயன்தாராவை இப்படி பார்த்து இருக...
வயிற்றில் இந்த அறிகுறிகள் இருந்தால் அல...
தெருக்களில் சுற்றிய பெண்...கைக்குழந்த...
எருமை மாடு மேய்க்கும் நடிகை சமந்தா, தி...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
உயிர்ப் பிச்சை கேட்ட பெண்களை ஈட்டியால்...
சாமியாரை உருட்டு கட்டையால் புரட்டி எடு...
பாபா ராம்தேவ் -விடம் ஆணுறை கேட்டு பிரப...
2குழந்தைகளின் தாயான பிரபல நடிகை திவ்ய...
சொகுசு வாழ்க்கைக்காக 10 திருமணம் செய்த...
தன் இறுதி சடங்கில் தானே கலந்துகொண்டு த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 4.5K
 •  
 •  
 •  
 • 212
 •  
 •  
 •  
 •  
 •  
  4.7K
  Shares