பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிறுமி! வாழ்த்தி மகிழ்வோம் வாருங்கள் …!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.1K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  7.3K
  Shares

எம் தேசத்தின் கலைஞர்கள் பிரான்ஸ் தேசத்தில் வாழும் திரு.ஶ்ரீதர் ஞானசீலி அவர்களின் செல்வப்புதல்வி செல்வி.இளையாள்(தீபன் மற்றும் La melodie ஆகிய பிரெஞ்சு திரைப்படங்களில் நடித்தவர்)

பிரான்ஸ் நகர ஆட்சிகளில் ஒன்றான ville d’Avrayபிரிவில் இளம் நகர ஆட்சி ஆலோசராக (conseil municipal des jeunes)“ செல்வி. இளையாள் ஶ்ரீதர் அவர்கள் தெரிவு செய்யப்பட்டு நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்.

அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”


இது இரண்டாம் உலகப்போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நாளான நேற்று (நவம்பர் 11 அன்று ) இந்த பதவியேற்பு வைபவம் இடம் பெற்றது.“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

எம் இளையோர்களே நாளைய எம் தேசத்தின் விடிவெள்ளிகள். வாழ்த்துவோம். எம் குழந்தைகளை நாமே தட்டிக் கொடுப்போம்.

 

இதையும் படிக்கலாமே
Bigg Boss Title Winner is Ganesh?
ஆதாரத்துடன் மாட்டிக் கொண்ட சுஜா
சுஜாவும் VS கணேஷும்
Title winner of bigg boss tamil
பிக் பாஸ் பார்ட்டியில் ஓவியா போட்ட குத...
பிக் பாஸ் பார்வையாளருக்கு ஒரு வேண்டுகோ...
என் காதலிக்காக ஒரு கவிதை...!
ஓவியா பற்றிப் பேசும் உலகப் புகழ் பெற்ற...
19 வயது மாணவியை பாலத்தின் அடியில் கட்ட...
என்ன அதிசயம்.! அமேஸான் காட்டுக்குள் ஓட...
கனேடிய போலிஸ் சேவையில் கலக்கும் ஈழத்து...
சென்னை வாசிகளே உஷார்..! எண்ணூர் கழிமுக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.1K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  7.3K
  Shares