ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து மிரண்டு போன தணிக்கை குழு

ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்த தணிக்கை குழு, இந்த படத்திற்கு ‘டபுள் ஏ’ சான்றிதழ்தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளது.

ஷக்தி சிதம்பரம் இயக்கத்தில் ஜீவன் நடித்துள்ள படம் ‘ஜெயிக்கிற குதிர’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக டிம்பிள் கோபர்டே, சாக்ஷி அகர்வால், அஸ்வினி என 3 ஹீரோயின்கள் நடித்துள்ளனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கடந்த சில நாட்களுக்கு முன்பு தணிக்கைக்கு சென்றது இப்படம். படத்தை பார்த்த தணிக்கை குழுவினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
படத்தில் தாராள கவர்ச்சி காட்சிகளும், படம் முழுக்க இருந்த டபுள் மீனிங் டயலாக் பார்த்து தணிக்கை குழுவினர் படத்திற்கு டபுள் ஏ சான்றிதழ் தான் கொடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

அதோடு காட்சிகள் பலவற்றை நீக்கி, காட்சி நீளத்தை குறைத்து, டபுள் மீனிங்க வசனங்களை குறைத்து ஏ சான்றிதழ் கொடுத்துள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
நெகடிவ் பப்லிசிட்டி தேடும் காஜல் ! பிக...
சுஜாவின் எச்ச புத்தியால் ஹரிஷ் &am...
நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
சமந்தாவின் திருமணம்
பச்சிளம் குழந்தையை உயிரோடு கொளுத்த முய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நடிகர் விஜய்க்கு எச்சரிக்கை.!!தொடர்ந்த...
அறிவியல் கூறும் உண்மைகள்: நாய்கள் ஊளை...
விளம்பர பட வருமானத்தில் 50 லட்சத்தை கல...
இந்தியாவில் பேரழிவின் தொடக்கமா இது .? ...
இந்த வார்த்தைகளை மட்டும் google ல் தேட...
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வர...