தமிழீழத்திலிருந்து மாவீரர் நாள் நிகழ்வுகள் நேரலையாக

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 89
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares

பேரன்பிற்கும், பெரு மதிப்பிற்குமுரிய தமிழ் உறவுகளே, தாயக நில மீட்புப் போருக்காகத் தங்கள் இன்னுயிர்களை ஈகம் செய்த எங்கள் மான மாவீரர்களை நினைவு கூறும் தேசிய நினைவெழுச்சி நாள் நிகழ்வுகள் எதிர்வரும் நவம்பர் 27ம் திகதி தமிழர் தாயகப் பிரதேசங்களிலும், தமிழர் பரந்து வாழும் அனைத்துலக நாடுகளிலும் மிகவும் உணர்வெழுச்சியுடன் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

தாயகத்த்தில் கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலிம் இல்லத்தில் இடம் பெறும் மாவீரர் நாள் நிகழ்வுகள் எமது சகோதர ஊடகமான வன்னிமிரர் ஊடாக நேரடி ஒளிபரப்பாக அஞ்சல் செய்யப்படவுள்ளது. இந் நிகழ்வுகளை 27ம் திகதி தாயக நேரம் மாலை 05.30 முதல் கீழே தரப்பட்டுள்ள எமது இணையப் பக்கங்கள் ஊடாக பார்வையிடலாம். மேலதிக விபரங்களுக்கு இங்கே உள்ள இணைப்பில் லைக் செய்து , எமது பக்கத்தினை Follow செய்ய மறவாதீர்கள். உங்கள் உறவுகளுக்கும் இந்த தகவலை பகிர்ந்து கொள்ளுங்கள்.

வன்னிமிரர் செய்திப் பக்கத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான இணைப்பு
அனாதியன் கவிதைப் பக்கத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான இணைப்பு
மகிழ்ச்சி தளத்தின் ஊடாக பார்வையிடுவதற்கான இணைப்பு
Joymusic HD தளத்தின் ஊடாக பார்வையிட இணைப்பு
புரட்சி வானொலிப் பக்கத்தின் ஊடாக பார்வையிட இணைப்பு

சொந்தங்களே, இந்தத் தகவலை உங்கள் உறவுகள் , நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
Jeyam Ravi New Movie
ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்பட...
இரத்தத்தில் உள்ள பித்தத்தை வெளியேற்றும...
மெல்பேர்ன் தமிழோசை வானொலி நிலையத்தின் ...
வாய மூடிட்டு இருங்கடா! ரசிகர்களை பார்த...
இன்றைய ராசி பலன்கள்!
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
இலண்டன் அரச குடும்பத்தில் சண்டை! கவர்...
எப்போதும் செக்ஸ் பற்றிச் சிந்திக்கும் ...
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கு ஓர் மகி...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.4K
 •  
 •  
 •  
 • 89
 •  
 •  
 •  
 •  
 •  
  1.5K
  Shares