சம்பளத்தை குறைத்த தல அஜித்? அதிர வைக்கும் உண்மை !!

நடிகர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்கிறார். இவருக்கு போட்டியாக சக நடிகர்கல் இருந்தாலும் தனக்கென தனி இடத்தை பிடித்து வைத்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இந்நிலையில், அஜித் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்னர் வெளியான விவேகம் திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படாலும் வணிக ரீதியாக நஷ்டத்தை சந்தித்தது.

ஆனாலும், தனது அடுத்த படத்தையும் விவேகம் இயக்குனர் சிவாவிற்கே கொடுத்துள்ளார். இது சிவா – அஜித் கூட்டணியில் உருவாகும் நான்காம் படமாகும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

மேலும், அஜித் தன்னால் பாதிக்கப்பட்ட சத்யஜோதி தயாரிப்பு நிறுவனத்திற்கே தனது அடுத்த படத்தை தந்திருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளது.

அதோடு இந்த படத்துக்கு தனது வழக்கமான சம்பளத்தை வாங்காமல் குறைத்துக்கொண்டுள்ளார் என்கிறார்கள். இந்த தகவல் உண்மையாகும் எனில் மற்ற நடிகர்களுக்கு மத்தியில் அஜித் முன்னுதாரமாக கருதப்படுவார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Entammede Jimikki Kammal Official Vide...
Trespass - திடுக்! திடுக்! திரிலிங் பட...
களவு தொழிற்சாலை தியேட்டர்கள் அதிகரிப்ப...
மெர்சல் திரைப்படத்தில் கறுப்பு துரு து...
ஹீரோவானார் மொட்டை ராஜேந்திரன்!
முதலிரவு அறையில் இருந்த படியே புகைப்பட...
மீண்டும் காக்கிச்சட்டை போடும் அஜித்?
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஓவியா...
நடிகர் விஜயை காதலிக்கும் மூன்று நடிகைக...
நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றை...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...