“படுக்கைக்கு” வராததால் படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை புலம்பிய நடிகை..!

“படுக்கைக்கு” வராததால் தென்னிந்திய படத்தில் நடிக்க வாய்ப்பு தரவில்லை-காரி துப்பிய நடிகை ராதிகா ஆப்தே…!
பொதுவாகவே திரை படங்களில் ஒரு பிச்சைக்காரியாக நடிக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றாலும் பெண்கள் எதை இழக்கக் கூடாதோ அதனை இழந்தால் தான் வாய்ப்பு கிடைக்கும் என வாய் கூசாமல் நேரடியாக,வாய்ப்பு தேடி வரும் பெண்களிடம் சில பட தயாரிப்பாளரும், இயக்குனர்களும்,நடிகர்களும் கேட்பதை கேள்வி பட்டிருப்போம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அது குறித்த உண்மை நிலையை குஷ்பூ கூட பேசி அடிக்கடி சிக்கலில் மாட்டிக்கொள்வார். அதாவது உண்மையை பேசினதற்கு அவருக்கு சிக்கல் தான் வரும் பொதுவாகவே….
இந்நிலையில் ரசிகர்கள் மனதில் தனக்கென ஒரு இடத்தை தக்க வைத்துக்கொண்டுள்ள நடிகை ராதிகா ஆப்தே,தற்போது மனம் விட்டு பேசியுள்ளார்அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அவர் கூறியது :
ஒரு முறை திரைப்படம் தொடர்பாக தயாரிப்பாளர் ஒருவர் பேசிக்கொண்டிருக்கும் போதே, தன்னுடன் படுக்க முடியுமா என நேரடியாக கேட்டதாகவும், உடனே அவரை உதாசினப்படுத்திவிட்டு அவர் அங்கிருந்து எழுந்து சென்று விட்டதாகவும் தெரிவித்துள்ளார்
இதில் என்ன கொடுமைனா, இதனால் தான் தென்னிந்திய மொழி படங்களில் நடிக்க எனக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது என குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார்

என்றால்…..இவரிடம் படுக்கைக்கு அழைத்தது தென்னிந்திய தயாரிப்பாளர் தான் என வெட்ட வெளிச்சமாகி உள்ளது .அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
இதனை காரி துப்பாத குறையாக ராதிகா ஆப்தே சொன்ன விதம் தான் ஹய்லைட்…..

இதையும் படிக்கலாமே
ஓவியா ஆட்டோகிராப் காணொளி
மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடு...
விஜயிற்கு 152 அடி கட் அவுட் வைத்து அசத...
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பிக் பாஸ...
அதிகமாக பகிருங்கள்: தூங்கும் போது கனவி...
இலங்கையர்கள் அகதி அந்தஸ்து கோர முடியாத...
ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் இவர...
நட்சத்திர கலைவிழா சென்ற தமிழ் சினிமா ப...
உலகத்திலயே அதி புத்திசாலிகள் நம்ம இந்த...
திருமணமான சில நாட்களில் மணப்பெண் மரணம்...
இறுதியாக கணவன் சொன்ன "ஐ லவ் யூ &q...
நடிக நடிகைகளுக்கு கோயில் கட்டும் நம்ம ...