எவ்வளவு கோடி கொடுத்தாலும் அந்த உடை அணிந்து நடிக்கமாட்டேன்: நயன்தாரா!!

நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக உள்ளார். அதோடு இளம் நடிகர் இணைந்து நடிக்க விரும்பும் நடிகையாக உள்ளார்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தற்போது அவர் நடிப்பில் வெளியான அறம் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நயன்தாரா ரசிகர்களுடன் இணைந்து படத்தை பார்த்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார்.

அடுத்து அவர் நடிப்பில் வேலைக்காரன், இமைக்கா நொடிகள் ஆகிய படங்கள் வெளியாகயுள்ளன. இந்நிலையில் இமைக்கா நொடிகள் படத்தில் நயன்தாரா போலீஸாக நடித்துள்ளாராம்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஆனால், படத்தில் ஒரு காட்சியில் கூட நயன்தாரா காக்கி சட்டௌ அணிந்து நடிக்கவில்லையாம். மேலும் எத்தனை கோடி கொடுத்தாலும் காக்கி சட்டை அணிந்து நடிக்க மாட்டேன் என்று நயன்தாரா கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
vijay
American Pie Reunion - அடல்ஸ் ஒன்லி - ...
ஆரவ் ஓவியாவிற்கு கொடுத்த மருத்துவ முத்...
முடியவே முடியாது AK58ல் அஜித் அதிரடி
மணிரத்னம் தல அஜித் இணையும் வரலாற்று தி...
சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி...
விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
இத்தனை கவர்ச்சியாக உடம்பை காட்ட முடியா...
கவர்ச்சி நடிகை மும்தாஜின் பரிதாப நிலை ...
பிரபல நடிகையின் ஆபாச வீடியோ இணையத்தில்...
பிக் பாஸ் பிரபலத்தின் தலைமுடியை இழுத்த...
நடிகை சமந்தாவின் கையில் இருப்பது என்ன....