இலண்டன் அரச குடும்பத்தில் சண்டை! கவர்சி கன்னிகள் இடையே கடும் மோதல் ?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.3K
 •  
 •  
 •  
 • 132
 •  
 •  
 •  
 •  
 •  
  3.4K
  Shares

பிரித்தானிய அரச குடும்பத்தில் மகாராணியின் பேரன்களான, இளவரசர் வில்லியம் மற்றும் ஹரி ஆகியோரின் காதலிகளுக்கு இடையே தலா முரன்பாடுகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மூத்தவரும் முடிக்குரிய இளவரசருமான வில்லியம். தனது அம்மா போன்ற தோற்றமுடைய கேட் மிடில்டன் என்னும் அழகிய பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதேவேளை இளையவரான ஹரி பார்டி பாய் என்று அழைக்கப்படுகிறார். அவர் பல நாட்களாக திருமணம் செய்யவில்லை. ஆனால் பல கழியாட்டங்களுக்கு சென்று. தனது வாழ்க்கையை சகஜமாக வாழ்ந்து வந்தார். இன் நிலையில் தான் அவர் திடீரென ஒரு குண்டை தூக்கிப் போட்டார்.அமெரிக்க ஹாலிவுட் நடிகையான மெகான் மார்கிள் என்னும் பேரழகியை தான் காதலிப்பதாக். இந்த செய்திகளே பெரும்பாலும் பிரித்தானியா மட்டும் அல்ல அனைத்துலக ஊடகங்களிலும் முன் நிலை வகிக்கிறது. ஹரியின் காதலில் மிக மிக அழகானவர். பெரும் புகழ் படைத்தவர். இதனால் அவருக்கு ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்துள்ளார்கள். இதுவே வில்லியத்தின் மனைவியான கேட் க்கு பெரும் எரிச்சலைக் கிளப்பியுள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஹரி மற்றும் அவரது காதலி ஆகியோர் , நின்றால் ஒரு செய்தி. அவர்கள் வெளியே போனால் ஒரு செய்தி. நடந்து சென்றால் ஒரு செய்தி என்று ஊடகங்கள் அவர்களின் படங்களை போட்டு தாக்குகிறார்கள். இன் நிலையில் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் ஆகியோர் காணம்ல் போய் விட்டார்கள் என்றே சொல்லவேண்டும். தற்போது கர்பமாக உள்ள கேட் அவர்கள் தனது கர்பத்தை அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளார். ஆனால் அதற்கு கூட ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுக்கப் போவது இல்லையோ என்ற நிலை தோன்றியுள்ளதால். அவர் தனது கணவனின் தம்பியான ஹரியின் மேல் மற்றும் அவரது காதலி மேல் கடும் அதிருப்த்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.காலஞ்சென்ற இளவரசையான டயானாவின் இரு புதல்வர்கள் தான் வில்லியம் மற்றும் ஹரி. இவர்கள் இருவருமே நண்பர்கள் போல படு சகஜமாக உள்ளார்கள். ஆனால் இவர்களது மனைவி மார் நிலை தான் ரெம்பவே மோசமாக உள்ளது. இன் நிலையில் தனது காதலியை எப்போது திருமணம் செய்ய இருக்கிறேன் என்பதனையும் ஹரி அறிவிக்க உள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற த...
வானிசை வானொலி வழங்கும் சிறப்பு கலை விழ...
இன்றைய ராசி பலன்கள்!
புரட்சி வானொலி உறவுகளுக்கு இன்றைய ராசி...
ஆகாயத்தில் சாதனை படைக்கும் ஈழத்து இளைஞ...
பிரான்சில் பல ஆண்டுகளாக Visa இல்லையா? ...
சுவிஸில் மாவீரத்தின் ஈகமும் தலைவனின் ம...
மெல்பேணில் உணர்வெழுச்சியுடன் நடைபெற்ற ...
ஆஸ்திரேலியா வாழ் தமிழர்களுக்கு ஓர் மகி...
மெல்பேண் - ஆஸ்திரேலியாவில் மாபெரும் பொ...
ஆஸ்திரேலியா சிட்னியில் பிரமாண்டமான தைப...
இலங்கையில் பாம்பிடம் இருந்து குழந்தைகள...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.3K
 •  
 •  
 •  
 • 132
 •  
 •  
 •  
 •  
 •  
  3.4K
  Shares