பிரபல நடிகை தூங்கும்போது செல்ஃபி எடுத்த நடிகர்

நடிகர், நடிகையுடன் செல்ஃபி எடுப்பதில் ரசிகர்கள் மட்டுமல்லாமல் சக நடிகர், நடிகைகளே ஒன்றாக நின்று செல்ஃபி எடுத்துக்கொள்கின்றனர். இதுவொரு பேஷனாகவே மாறியிருக்கிறது.

ரகுல் ப்ரீத் சிங் இதுவரை நூற்றுக்கணக்கானவர்களுக்கு செல்ஃபி போஸ் கொடுத்திருக்கிறார். சமீபத்தில் ரகுலுக்கு தெரியாமலே அவர் தூங்கும்போது நடிகர் ஒருவர் செல்ஃபி எடுத்து நெட்டில் படரவிட்டார். அதைப்பார்த்து ஷாக் ஆனார் ரகுல்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

தமிழ், தெலுங்கில் நடித்து வருகிறார் ரகுல். சிரஞ்சீவி உறவினர் சாய் தரம் தேஜ். இவருடன் வின்னர் படத்தில் நடித்திருந்தார் ரகுல். அன்றுமுதல் இருவரும் நட்புடன் பழகி வருகின்றனர்.

ஒரு படப்பிடிப்பில் நடித்து முடித்து ஓய்வு நேரத்தில் தனது அறையில் ஈஸிசேரில் சாய்ந்தபடி அமர்ந்தார் ரகுல். உண்ட மயக்கம் கண்ணை சுழற்ற வாயை திறந்தபடி ஆழ்ந்து தூங்கிக்கொண்டிருந்தார்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

அங்குவந்த சாய் தரம் திடீரென்று தனது செல்போனை எடுத்து அவரது அருகில் அமர்ந்து செல்ஃபி புகைப்படம் எடுத்தார். இது ரகுலுக்கு தெரியாது. சமீபத்தில் ரகுலின் பிறந்த நாளன்று அந்த புகைப்படத்தை அனுப்பி அவருக்கு வாழ்த்து கூறினார் சாய். அதைக்கண்டு ஷாக் ஆன ரகுல்,’பிறந்த நாள் வாழ்த்துக்கு நன்றி ஆனால் படம்தான்….’ என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். அதை சாய் கண்டுகொண்டதாக தெரியவில்லை.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஜிம்மிக்கு கம்மல் புகழ் ஷெரில்
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
தெலுங்கில் வெளியாகும் 'இந்தியன் 2' டைட...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
அஜித் படத்தில் நடிக்க ஆசைப்படும் ஓவியா...
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
அவமானப் பட்ட பிக் பாஸ் பிரபலங்கள். தேவ...
நடிகை நயன்தாரா செய்த நம்ப முடியாத செயல...
அஜித் படங்களில் நடிக்க மாட்டேன் ..! நட...
தனது மகளின் வயதில் இருக்கும் பெண்ணோடு ...
தன்னை ஏமாற்றி துரோகம் செய்த மனைவிக்காக...
நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு மாமா அமிதாப் ப...