சுய இன்பம் காணும் வெறியர்களும் , சுயலாபம் தேடும் லேகிய விற்பனர்களும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 107
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

புரட்சி வானொலிச் சொந்தங்கள் அனைவருக்கும் உங்கூட்டுப் பையன் – மோகன்ராஜ் நாகராஜனின் இனிய வணக்கம், அனைவரும் சௌக்கியமா?
சுய இன்பம் – வார்த்தை உங்களுக்கு முகம் சுளிக்க வைக்கலாம். ஆனால் இதுதான் இன்று பலருக்கு வியாபாரம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ஒரு குறிப்பிட்ட வயதில் தோன்றும் இந்த பழக்கம் பெரும்பாலும் அனைவருக்கும் இருந்தாலும், அதைவிட அதிகம், இந்த பழக்கத்தால் ஆண்மை குறைவு வரும் என்ற பயமும் இருக்கிறது. ஆனால் உண்மை அது அல்ல.அப்ப சுயஇன்ப பழக்கத்தால் பாதிப்பு இல்லையா? என்றால் நிச்சயம் இருக்கிறது. தோராயமாக 15 வயதில் ஏற்படும் இந்த பழக்கமானது அடுத்த 12/13 வருடங்களில் திருமணம் ஏற்படும் வரை இருக்கும். முந்தைய காலங்களில் மிக இளவயதிலேயே திருமணம் செய்து, தாம்பத்தியத்தில் ஈடுபட்டவர்கள் ஆண்மையிழந்து போய்விடவில்லை என்பதை நினைவுகொள்ள வேண்டும். ஆனால் இது எவ்வாறு தாம்பத்தியத்தை பாதிக்கிறது? தாம்பத்யம் என்பது, ஆண் பெண் இருவரும் சோர்ந்து ஒருவரை ஒருவர் மகிழ்ச்சிபடுத்தும் விடயம். தம்பத்யத்தில் ஒரு ஆண் உச்சநிலையை அடைவது எளிது. ஆனால் ஒரு பெண் உச்சநிலையை அடைவது ஆணின் கையில்தான் உள்ளது. ஆணின் உச்ச நிலை எட்டியபின், ஆண் அமைதியடைந்துவிடுவதே பெரும்பாலான பெண்கள் தாம்பத்யத்தின் உச்சநிலையை காணாமல் இருக்க காரணம்.

இதன் அடிப்படை, ஆண் தனது உச்சநிலையை மட்டும் அடைந்ததும் ஓய்ந்துவிடுவதே. ஆண்களின் இந்த பழக்கம் ஆரம்பமாவது சுய இன்பத்தில்தான். சுய இன்பம் என்பது தனிமையில் தன் உணர்ச்சிகளை தனித்துக்கொள்ள செய்யப்படுவது. இளவயதில் 10 வருடங்களுக்கு மேலாக இந்த சுயஇன்ப பழக்கத்தில் தன் சுகத்தை மட்டுமே பார்த்திருந்த ஆண், அதே பழக்கத்தைத்தான் தனது திருமணம் ஆனதும் தனது மனைவிடமும் செய்கிறான். தன் மனைவியுடன் தனது இச்சையை மட்டும் தீர்த்துக்கொள்ளும் ஆண், தன் துணையின் இன்பத்தையும் , அவளின் உச்சநிலையையும் மறந்துவிடுகிறான்.

அதனால் அவனது துணை, திருப்தியில்லை எனும் போது தன்னிடம் உடல்ரீதியாக குறையுள்ளது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறான்.இது அறியாமையே. அவன் எப்போது அவன் துணையும் உச்சம் அடைய வேண்டும் என நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினாலே போதும். மேலும் தன் மனைவியுடனான முதல் தாம்பத்யத்தின் போது ஒரு பெண்ணை தனிமையில் அந்தரங்கமாக பார்க்கும் போது ஏற்படும் படபடப்பு, பயம் போன்றவை அவனை துரிதஸ்கலிதம் எனும் விந்து விரைவில் வெளிப்படும் நிலைக்குத் தள்ளப்படுகிறான். ஆனால் சில நாட்களில் தானாக சரியாகும் நிலை தான் இது.

ஆனால் லேகியம் விற்கும் பல மருத்துவர்கள் இவர்களின் அறியாமையை பயன்படுத்தி லட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றனர். எனவே டீவிக்களில் வரும் லேகிய விற்பன விளம்பரங்களைப் பார்த்து லேகியம் வாங்குவது, தெருவோரக் கடைகளில் லேகியம் வாங்கி உட் கொள்வது என விரும்பத்தாக செயல்களைச் செய்து உங்கள் எதிர்காலத்தை யாரும் பாழாக்கி கொள்ளாதீர்கள்.

நன்றி சொந்தங்களே, புரட்சி வானொலிக்காக
உங்கூட்டுப் பையன் – மோகன்ராஜ் நாகராஜன்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
தொப்பையால் தொல்லையா இரண்டு வாரத்தில் த...
பொண்டாட்டியை செல்லம் பொழிந்து திண்டாட ...
பெயின்ட் அடிக்கும் நபரை பார்த்து அதிர்...
உடலுறவின் போது இந்திய பெண்கள் செய்யும்...
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
சுவிஸில் மீண்டும் சோகம்: பொலிசாரிடம் இ...
தெரிந்துகொள்வோம் - சுவைமிகு சமையலுக்கு...
இந்த மரத்தின் அருகில் ஒருமுறை சென்று வ...
கர்ப்பிணி என்றும் பாராமல் இராணுவத்தினர...
வெளிநாடு வர ஆசைப்படுகின்ற அனைவரும் அறி...
ஆபாச இணைய தளங்களை பார்ப்பவரா நீங்கள் ....
பிரதமருக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 107
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares