இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 மட்டுமே…!

இந்தியாவிற்குள் பறக்க டிக்கெட் ரூ. 99 மட்டுமே …
தொடர்ந்து பல அதிரடி ஆபார்களை அறிவித்து வரும் ஏர் ஏசியா நிறுவனம் தற்போது மேலும் அதிரடி சலுகையை அறிவித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது
அதாவது இந்தியாவிற்குள் பல முக்கிய பகுதிகளுக்கு விமானம் மூலம் செல்ல டிக்கெட் விலை வெறும் ரூ. 99 மட்டும் தான் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதே போன்று வெளிநாடு செல்ல ( ஒரு வழி பயணம் மட்டும் ) – ரூ.444 எனவும் தெரிவித்துள்ளது
எப்போது பதிவு தொடங்குகிறது ?
ஸ்பெஷல் விமான பயணச்சீட்டுக்கான புக்கிங் இன்று இரவு 9.30மணிக்கு தொடங்கி நவம்பர் 19 தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

எப்போது பயணிக்க முடியும் ?
அடுத்த வருடம், ஜனவரி முதல் மே மாதம் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிற்குள் எங்கெல்லாம் பயணிக்க முடியும் ?
இந்தியாவுக்குள் பெங்களூர், கொச்சி, ஹைதரபாத், ராஞ்சி , புவனேஷ்வர், கொல்கத்தா, டெல்லி, கோவா, ஆகிய இடங்களுக்கு இந்த ஆபர் மூலம் பயணிக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது

வெளிநாட்டு பயணங்களுக்கு:
திருச்சிராப்பள்ளி, கொச்சி, டெல்லி , புவனேஷவர், ஜெய்பூர் ஆகிய இடத்திலிருந்து கோலாலம்பூர் வரை செல்ல, அதேபோல் பாலி செல்வதற்கு இந்த ஆபரை பயன்படுத்திக் கொள்ளலாம்….

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

எதற்காக இந்த சலுகை தெரியுமா ?
டாடா சான்ஸ் நிறுவனத்துடன் ஏர் ஏசியா பங்குதாரராக மாறி உள்ளதால் இந்த சலுகை வழங்கப்பட்டு இருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் ஏன் எல்லோரும் தேம்பி தேம...
13th week BIGGBOSS Elimination Results...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அதிர்ச்சியில் உறைய வைத்த உண்மை சம்பவம்...
கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் &qu...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
அனைவரும் அறிந்து கொள்வோம்: வீட்டில் வி...
கோவம் அதிகமாகி வில்லன் நடிகரின் பின்பு...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
சிங்கப்பூரில் கவர்ச்சிகரமான சம்பளத்துட...
அழகான மனைவி மேல் உள்ள பொறாமையால் கோடா...
அம்மா அவன் என்னை கொல்ல போகிறான்" ...