பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முறை கர்ப்பமானதாக போலீஸில் புகார்.அதிர்ச்சியில் திரையுலகம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
7 ஆண்டுகளாக ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து, 2 முறை கர்ப்பமாக்கிய பாகுபலி நடிகர் தொடர்ப்பில் செய்திகள் வெளியாகியுள்ளது. 7 ஆண்டுகளாக ஒர் ஏமாற்றி கர்ப்பமாக்கிய பாகுபலி பட நடிகர் வெங்கட பிரசாத்தை ஹைதராபாத் போலீசார் கைது செய்துள்ளனர்.

எஸ்.எஸ். ராஜமவுலி இயக்கிய பாகுபலி படத்தில் பிரபாஸின் வளர்ப்புத் தந்தையாக நடித்தவர் வெங்கட பிரசாத். அவர் ஹைதராபாத்தில் உள்ள பிரசாத்ஸ் ஐமேக்ஸ் மல்டிபிளக்ஸில் மேனேஜராகவும் உள்ளார்.அந்த மல்டிபிளக்ஸில் வேலை செய்யும் பெண் ஒருவர் பிரசாத் மீது போலீசில் புகார் அளித்துள்ளார். பிரசாத் 7 ஆண்டுகளாக எனக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அவர் என்னுடன் நெருங்கிப் பழகியதில் 2 முறை கர்ப்பம் ஆனேன்.

ஆனால் அவர் வலுக்கட்டாயமாக கருவை கலைக்க வைத்துவிட்டார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.என்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அவரிடம் கேட்டேன். அவரோ திருமணப் பேச்சை எடுத்தால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டினார் என்கிறார் அந்த பெண்.வெங்கட பிரசாத் தற்போது வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு வைத்துள்ளார் என்று அந்த பெண் தெரிவித்துள்ளார்.

அவரது புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரசாதை கைது செய்துள்ளனர்.திருமணமாகி கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார் அந்த பெண். அவருக்கு விவாகரத்து கிடைக்கும் முன்பே பிரசாத் அவருக்கு மறுமணம் ஆசை காட்டி ஏமாற்றியுள்ளார்.வெங்கட பிரசாத் பல பெண்களுடன் நெருங்கிப் பழகி ஏமாற்றியது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தால் தெலுங்கு திரையுலகில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
AR.Rahman
நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங...
தெலுங்கிலும் தடம் பதிக்கும் 'குரங்கு ப...
பிரபுதேவாவின் பெயரை அழித்து நயன்தாரா ப...
சமந்தாவின் பெயரால் சமூகத்தை சீரழிக்கும...
50 வயதும் ஆகி இன்னும் திருமணமாகாத நடிக...
இலியானா தற்கொலை முயற்சி? காரணம் இது தா...
பிரபல நடிகை தூங்கும்போது செல்ஃபி எடுத...
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
வெளியாகிய ஒரே இரவில் சர்ச்சையை கிளப்பி...
பிரபல நடிகைகளான ரம்பா மற்றும் தேவயானி ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.2K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares