ஞாபக சக்தி அதிகரிக்க இந்த உணவுகளை சாப்பிடுங்க..!

அனைவருக்கும் வருகின்ற பொதுவான பிரச்சனைகளில் ஒன்று நியாபக சக்தி குறைபாடு. இதற்கு காரணம், மூளை நரம்புகள் போதிய சக்தியின்மையால் சோர்வடைவதே ஆகும். மனித மூளையில் 100 பில்லியன் நரம்பணுக்கள் உள்ளன. இவை உணவில் கிடைக்கும் வைட்டமின்களைப் பொறுத்து இரசாயன மாற்றங்கள் ஏற்படுத்தியபடி இருக்கின்றன.

தண்ணீர்
மூளையில் நான்கில் மூன்று பகுதி தண்ணீரினால் நிறைந்துள்ளது. நம் உடலுக்கு போதுமான அளவு தண்ணீர் கிடைக்கவில்லை என்றால் மூளையின் செயல்பாடு குறைந்து மூளையில் வறட்சி ஏற்படும். இதனால் சின்ன சின்ன விஷயங்களை நினைவில் வைத்துக் கொள்வது கூட சிரமமானதாக இருக்கும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பால் பொருட்கள்
பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிகமாக ப்ரோட்டீன், கால்சியம்,பொட்டாசியம் மற்றும் விட்டமின் டி இருக்கிறது, இவை நரம்பு மண்டலத்தை சீராக இயக்க உதவுகிறது.

வல்லாரைக் கீரை
வாரம் ஒரு முறை வல்லாரைக்கீரையை சேர்த்துக் கொள்ளுங்கள். இதனை நிழலில் உலர்த்தி பொடி செய்து கொள்ளுங்கள். இதனை தினமும் பாலில் கலந்து குடித்தால் நினைவுத்திறனை அதிகரிக்க பெரிதும் உதவிடும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

முட்டை
மூளையின் ஞாபக சக்தியை அதிகரிக்கும் செல்களின் முக்கியமானது தான் கோலைன். இது முட்டையில் அதிகமாக இருக்கிறது. தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் ஞாபக சக்தி அதிகரிப்பதோடு , மூளை சுறுசுறுப்பாக இயங்க துணை நிற்கும்.

பாதாம்
பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக் கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக் கொள்ளவும் இது பயன்படுகிறது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பிஸ்தா
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் : தினமும் பிஸ்தா சாபிட்டு வந்தால் நுரையீரல் புற்றுநோய் உள்ளிட்ட பிற புற்றுநோய்கள் வராமல் தடுக்கலாம் என்று அமெரிக்க புற்றுநோய் ஆய்வு சங்கம் அறிவித்துள்ளது. வெள்ளை ரொட்டிடன் கையளவு பிஸ்தா உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பு கணிசமாக குறையும். மேலும், பசியை தூண்டி விடுகிறது என்றும் ஆய்வாளர்கள் நிருபித்துள்ளனர். பிஸ்தாவில் குறைந்த அளவு கலோரி, குறைந்த அளவு கொழுப்புடன் அதிக அளவில் நார்ச்சத்து இருபதால் உடல் எடை அதிகம் கொண்டவர்கள், பிற உணவை குறைத்து அதற்கு பதிலாக பிஸ்தாவை உட்கொள்ளலாம் என்கிறார்கள். ஒன்று அல்லது இரண்டு கை நிறைய தினமும்பிஸ்தா சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளின் அளவு குறையும்

இதையும் படிக்கலாமே
பொடுகு தொல்லை இனி இல்லை எளிமையான டிப்ஸ...
இரவு 11 மணிக்கு மேல் கட்டிலுக்கு சொல்ப...
புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் காடை...
அதிகமாக பகிருங்கள்: புகைபிடித்தலை நிறு...
எப்போதும் இளமையாக தினமும் இதை சாப்பிடு...
வெறும் வயிற்றில் உண்ணக் கூடாத உணவுகளை ...
ஏழே நாட்களில் ஒளிரும் அழகைப்பெற எளிமைய...
பல்லியை சாப்பிடும் மனிதன்! எப்படி உள்ள...
கர்ப்பிணி பெண்களுக்கு மட்டும்: உடற்பய...
அதிகமாக பகிருங்கள்: மருத்துவர்கள் தேவை...
சிறுநீரக கல்லை கரைக்கும் அருமையான நாட்...
கர்ப்பமான பெண்கள் முதல் மூன்று மாதம் க...