விஷம் குடித்து விட்டால் உடனடியாக இதை கொடுத்தால் உயிர் பிழைத்துவிடுவார்களாம்..!!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 8K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  8.2K
  Shares

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.
பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில்
சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள். எமது சேவை தொடர – உங்களுக்குப் பிடித்தால் மட்டும் எமது விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

 

இதையும் படிக்கலாமே
ஆண்மை குறைவை போக்கும் அரும் மருந்து!!
உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்...
திருமணம் முடிக்க தயாராகும் ஆண்களே! இதை...
மலட்டுத் தன்மை - குழந்தையின்மைக்கான கா...
அதிகமாக பகிரவும்: தொப்பையை குறைக்க எளி...
அதிகமாக பகிருங்கள்: மருத்துவர்கள் தேவை...
அதிகமாக பகிருங்கள்: 10 ரூபாய் செலவில் ...
இந்த விசயங்களை ஆண்கள் எப்போதுமே செய்ய ...
அதிகமாக பகிருங்கள் .ஒரு கோப்பை நீரில் ...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
பெண்கள் மட்டும் படிக்கவும்: நாப்கினை ப...
அதிகமாக பகிருங்கள்: கூந்தல் பிரச்சனைக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 8K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  8.2K
  Shares