பிரபுதேவாவிற்கும் நிக்கி கல்ராணிக்கும் திருப்பதியில் திருமணம். உண்மையை போட்டுடைத்த சிவா .!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
நடிகர் பிரபுதேவாவின் பெயர் நயன்தாரா, ஹன்சிகா மோத்வானி போன்றவர்களுடன் காதல் சர்ச்சைகளிலும் சிக்கியுள்ளது. இப்போது அவர் சக்தி சிதம்பரம் இயக்கும் சார்லி சாப்ளின் 2 படத்தில் நடித்துவருகிறார்.

2002 ல் வெளியான சார்லி சாப்ளின் படத்தின் தொடர்ச்சியான இதில் நடிகை நிக்கி கல்ராணி, அடா சர்மா ஆகியோரும் நடிக்கிறார்கள். இப்படத்தின் ஷூட்டிங் தற்போது கோவாவில் நடைபெற்று வருகிறது.இயக்குனர் சொல்லும் போது திருப்பதி போனால் திருப்பம் வரும் என்பார்கள். பிரபு தேவாவுக்கும், நிக்கி கல்ராணிக்கும் திருமணம் திருப்பதியில் நடைபெறும்.

அதற்காக அவர்களின் இரு குடும்பங்களும் போகும் போது, போய் வந்தபிறகும் சந்திக்கும் கலகலப்பான சம்பவங்கள் தான் சார்லி சாப்ளின் 2 படத்தின் கதை என கூறியுள்ளார்.மேலும் தயாரிப்பாளா் டி.சிவா சொல்லும்போது உலகின் காமெடி மேதையான சார்லி சாப்ளினின் 125-வது பிறந்தநாள் விழாவாக இவ்வருடம் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த தருணத்தில் இந்த படம் உருவாகுவது சாப்ளினுக்கு மரியாதை செலுத்தும் விதமாக இருக்கும் என்று கூறினார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
கொலஸ்ட்ராலைக் குறைக்கும் வெண்டைக்காய்!
சருமத்தை வெள்ளையாக்க உதவும் 13 உணவுகள்...
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் தி...
எருக்கம் பூ
தினமும் ஒரு செவ்வாழை உண்பதால் கிடைக்கு...
மனதில் நம்பிக்கை வேண்டும்!!!
பிக் பாஸ் 2
அடச் ...சே... உடலுறவில் ஈடுபடுவது போல்...
அதிகமாக பகிரவும் : மக்களே உஷார்! செல்...
மீண்டும் வந்திருக்கும் முதலமைச்சர் ஜெய...
ஐரோப்பாவில் வாழும் ஈழத் தமிழருக்கு கிட...
தமிழ் நாட்டு இளைஞர்களை கவர்ச்சி மழையில...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.6K
  Shares