பெண் உருவத்தில் வாழும் பேய்.நான்கு வயது குழந்தையை ஈவு இரக்கமின்றி கொலை செய்திருக்கிறாள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.5K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    2K
    Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
குன்றத்தூர் மூன்றாங்கட்டளை பகுதியில் வசிப்பவர் தர்மலிங்கம்(எ) சரவணன். வழக்கறிஞர் தொழில் செய்து வருகிறார். இவருக்கு ரஞ்சனி என்ற மனைவியும் , 4 வயதில் கோஷிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு ரஞ்சனி பிரிந்து சென்று தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.

குழந்தை கோஷிகா தந்தை சரவணன் பராமரிப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் விவாகரத்து வழக்குக்காக அரக்கோணத்தில் வசிக்கும் ரமேஷ் என்பவரின் மனைவி ஆஷா என்பவர் சரவணனிடம் வந்துள்ளார். வழக்குக்காக வந்தவர் நாளடைவில் சரவணன் வீட்டிலேயே தங்கி வீட்டு வேலைகளை பார்த்து வந்துள்ளார்.இந்நிலையில் சரவணனின் தாயார் சமீபத்தில் மரணமடைந்துள்ளார். தாயாரின் திவசத்தில் சரவணனும் அவரது தந்தையும் ஈடுபட்டிருந்த நிலையில் குழந்தை கோஷிகா இருப்பது தனக்கு இடையூறு என்று எண்ணிய ஆஷா, குழந்தையை  குளிக்க அழைத்துச்செல்வது போல் அழைத்துச் சென்று வாளியில் தண்ணீர் நிரப்பி குழந்தையை அதில் மூழ்கடித்துள்ளார்.

குழந்தை சத்தம் போட்டதால் அக்கம்பக்கம் உள்ளவர்கள் ஓடி வந்தனர். குழந்தை வாளியில் விழுந்து விட்டதாகக் கூறியுள்ளார். உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் குரோம்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே குழந்தை உயிரிழந்தது.இது குறித்து விசாரணை நடத்திய போலீஸார், ஆஷாவை கைது செய்தனர். குழந்தையை ஆஷா எதற்காகக் கொலை செய்தார் என்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss கணேஷின் தந்திரம்
Lady Superstar OVIYA says - " I d...
ஓவியாவ விட நான் சந்தோசமா இருக்கேன் - ஆ...
ஓவியாவிற்கு இப்படி ஒரு நோயா உண்மையை சொ...
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
பிக் பாஸ் பிரபலங்களை சந்திக்க ஆசையா? இ...
தமிழ் இளைஞர்களின் கனவு கன்னிக்கு 24ம் ...
நடிகை நமீதா காதலனுடன்.இணையத்தை கலக்கும...
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
உங்கள் கனவுகன்னியின் மெஹெந்தி புகைப்பட...
நடிகையின் கன்னத்தில் பளார் என அறைந்த இ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 1.5K
  •  
  •  
  •  
  • 435
  •  
  •  
  •  
  •  
  •  
    2K
    Shares