அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு ஆபத்து. புற்றுநோய் அபாயம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
புற்று நோய் தொடங்கி பல கடும் விளைவுகளை உங்களுக்கு உண்டாக்கும் இந்த மில்க்

சோயா மில்க், சோயா ட்ரிங்க் என பலபேரும் இது ரொம்ப ஆரோக்கியம் என வாங்கி குடிக்க ஆரம்பித்துவிட்டார்கள்.உண்மையில் அதிலுள்ள சத்துக்கள் உடலுக்கு நல்லது தருபவை எனதான் எல்லாரும் சோயா வை பலவகையில் உபயோகிக்கிறோம்.ஆனால் இந்த சோயாவினாலும் பல ஆபத்தான நோய்கள் தாக்கும் என ஆராய்ச்சியாளர்கள் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளனர். இது பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

சோயா பாலில் அப்படி என்னதான் இருக்கிறது?சோயா மில்கில், சோயாவிலிருந்து பிரிக்கப்பட்ட பால், கரும்பு சாறு, கடல் உப்பு, இயற்கை வாசனைப் பொருட்கள், விட்டமின் ஏ, விட்டமின் டி, விட்டமின் பி12.எல்லாமே நல்ல பொருட்கள்தானே உள்ளது. பின்ன ஏன் வேண்டாம் என சொல்கிறார்கள் எனத் தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

காரணம் -1 :இதில் அதிக அளவு எதிர் சத்துக்கள் உள்ளன. தினமும் 2 தடவை குடித்தால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியை மாற்றிவிடும்.காரணம் -2 :உணவுபொருள்களிலே அதிகம் மரபணு மாற்றப்படுவது சோயாவில்தான். 99 % மரபணு மாற்றப்பட்ட சோயாவே கிடைக்கின்றன. இவை புற்று நோய் தொடங்கி பல கடும் விளைவுகளை உடலில் உண்டாக்கும்.காரணம் -3 :நமது உடலின் விட்டமின் டி மற்றும் விட்டமின் பி12 தேவையை அதிகப்படுத்திவிடும்.காரணம் -4 :சோயாவிலுள்ள ஹீம் அக்ளூடினின் (ரத்த செல்களுடன் வினைபுரிபவை ) ரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள் கட்டியாக்கிவிடும்.
காரணம் -5 :சோயாவில் அதிக அளவு நச்சு வாய்ந்த அலுமினியம் இருப்பதால் இது நரம்பு மண்டல்த்தை தாக்கும். சிறு நீரகத்தையும் பாதிக்கும்.காரணம் -6 :சோயாவில் அதிகளவு ஃபைடிக் அமிலம் இருப்பதால் அது, கால்சியம், மெக்னீசியம் போன்ற அவசிய மினரல்களின் சத்துக்களை உட்கிரகிக்க விடாமல் தடை செய்கிறது.காரணம் 7 :மிக மிக அதிக வெப்ப நிலையில்தான் சோயா பால் பிரித்தெடுக்கப்படுகிறது. இது மனித ஜீரண மண்டலத்திற்கு பெரும் பிரச்சனைகளைத் தரும்.காரணம் 8 :சோயாவில் சுரக்கும் இயற்கையான ஈஸ்ட்ரோஜன் ஃபைடோ ஈஸ்ட்ரோஜன் எனப்படும். இது பெண்களின் எண்டோகிரைன் செயல்பாடுகளை மாற்றி, குழந்தையின்மை, மார்பக புற்று நோயை தருகிறது அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
முட்சப்பாத்தி கள்ளி
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் தி...
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட எளி...
சில் சில் ஐஸ் கட்டி உங்க அழகை எப்படி ம...
ஒரு தேவதையின் திருமணத்தில் கடவுளின் வா...
பெண்களின் தாம்பத்திய உணர்வு அதிகரிக்கு...
நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூ...
சுய இன்பம் காணும் வெறியர்களும் , சுயலா...
ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்த நடிகர் வ...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...
விஜய் திரைப்பட ஹீரோயினான பிரபல தமிழ்பட...
20 வயதை கடந்தவரா நீங்கள். ? அப்படியான...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.7K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares