ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி தேவதை என்று அழைக்கப் படும் பிரபல நடிகை.அதிர்ச்சியில் ரசிகர்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
ஆணாக மாறும் பிரபல கவர்ச்சி நடிகை – வெளியான புகைப்படம் – ரசிகர்கள் அதிர்ச்சி
ஆபாச படங்களில் நடித்தது வந்த சன்னி லியோன். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் இந்தியாவிற்கு வந்தார். அவரை பாலிவுட் உலகம் அரவணைத்து கொண்டது. சன்னி லியோன் தமிழ் படமான வடகறியில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளார். தெலுங்கிலும் இப்போது நடித்து வருகிறார். பாலிவுட்டில் பத்துக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துவிட்ட சன்னிலியோன் மும்பையிலேயே செட்டில் ஆகிவிட்டார்.

சன்னி லியோன் பாலிவுட்டில் தனக்கு உள்ள ஆபாச பட நடிகை என்ற இமேஜை மாற்ற முயன்று வருகிறார். தனது கடந்த காலத்தை மறக்க வேறுபட்ட கேரக்டர்களில் நடிக்கவும் மக்கள் தனது திறனை உணரவும் உணர்வு பூர்வ முடிவு எடுத்து உள்ளார்.தற்போது ஒரு புதிய படத்திற்காக ஆணாக நடிக்க இருக்கிறார். அதற்காக மேக்கப் எல்லாம் போட்டு ஒரு புகைப்படத்தை எடுத்து தன்னுடைய டுவிட்டரில் ஷேர் செய்துள்ளார். இதை பார்த்த அவரது ரசிகர்கள் சற்றே அதிர்ச்சியடைந்தனர்.எப்படி வந்தாலும் ரசிப்போம் என்று கூரும் ரசிகர்கள் இருக்கும் வரை சன்னி லியோன் காட்டில் அடை மழை தான் வேற என்ன சன்னியின் இந்த புகைப்படம் தான் பாலிவுட்டில் தற்போதைய ஹாட் டாபிக். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
உணவை மெல்லச் சொல்வது ஏன்?
கணவனுக்குத் தெரியாமல் பேஸ்புக்கில் கள்...
உடலுறவுக்குப் பின் இதெல்லாம் செய்யலைன்...
பேஸ்புக்கில் அந்த மாதிரி விடயங்களில் ஆ...
சவுதியில் கோமா நிலையில் இருக்கும் இந்த...
ஆர்.கே நகர் தேர்தல் முடிவுகள்...!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
காதலியின் மரணத்தை கூட கவனிக்காது போதைய...
இலங்கையை அதிர வைத்த பள்ளி மாணவர்களின் ...
முன்னாள் காதலியை நண்பனுடன் காரில் வைத்...
என் மகளை கொன்று விடுங்கள் வைத்தியர்களி...
டி,ஆர்,பி,க்காக ரமணி அம்மாவை வைத்து பி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares