நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றைய நடிகர்கள் கத்துக்கணும்யா கத்துக்கணும்.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
திரிஷாவின் வீட்டிற்க்கே சென்று சியான் செய்துள்ள செயல்..! – கத்துக்கனும் யா..? கத்துக்கணும்..!த்ரிஷாவை சமாதானப்படுத்திய விக்ரம்.

ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்கும் படம் – சாமி-2. த்ரிஷா, கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க கடந்த சில வாரங்களாக படப்பிடிப்பு நடைபெற்று வரும் இந்தப்படத்துக்கு ‘சாமி ஸ்கொயர்’ என்று வினோதமான பெயரை சூட்டியுள்ளனர்.புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன் தயாரித்து வரும் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி. எனவே அவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதோடு, தன்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்பது தொடர்பாக ஏற்பட்ட சில கருத்து வேறுபாடுகள் காரணமாக சாமி-2 படத்திலிருந்து விலகுவதாக த்ரிஷா தெரிவித்திருந்தார்.மகளின் திருமண வேலையில் பிசியாக இருந்த விக்ரம், அண்மையில் த்ரிஷாவின் வீட்டுக்கே சென்று அவரை சமாதானப்படுத்தியிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. விக்ரம் சமாதானப்படுத்தியதை அடுத்து இப்போது அந்த கருத்து வேறுபாடுகள் சரி செய்யப்பட்டுவிட்டதாகவும், த்ரிஷா மீண்டும் சாமி2 படத்தில் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.சென்னை டில்லியைத் தொடர்ந்து இந்த படத்தின் படப்பிடிப்பு இப்போது கேரளாவிலுள்ள கண்ணூரில் நடைபெற்று வருகிறது. படத்துல யார் நடிச்சா என்ன? நடிக்கலன்னா என்ன? நம்ம வேலையை பார்ப்போம் என இருக்கும் ஹீரோக்கள் மத்தியில் சியானின் இந்த பண்பை கத்துக்கணும்யா..! என்கிறார்கள் கோலிவுட் ரசிக பெருமக்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
இணையத்தில் கசிந்த மெர்சல் திரைப்படத்தி...
பாபி சிம்ஹாவின் அணைப்பில் தான் முதல்மு...
அதிகமாக பகிருங்கள்.தக்காளி பழத்தின் நீ...
உலக நாயகன் மகள் ஸ்ருதி ஹாசனுக்கு டும் ...
இளைய தளபதி விஜய்யிடம் பண மோசடி செய்த ந...
கரும்பு ஜூஸ் இத்தனை நோய்களை தீர்க்கிறத...
தாம்பத்தில் எல்லா பெண்களுமே இந்த தப்ப ...
ஆண் என கூறி மூன்று பெண்களை திருமணம் செ...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
சிறு வயதில் கற்பை இழந்த பிரபலங்கள் பட்...
கொதிக்கும் நீரில் இளம்பெண்னை தூக்கிப் ...
போதைமருந்து கொடுத்து தோழியை கொடூரமாக க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.1K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  1.7K
  Shares