விஷால் வீட்டில் கட்டுக் கட்டாக 2000 ரூபாய் நோட்டு..!

சமீபத்தில் நடிகர் விஷால் வீட்டில் வருமானவரித்துறையினர் சோதனை செய்தது தெரிந்ததே. அவரும் வருமான வரித்துறை அலுவலகத்தில் ஆஜராகி விளக்கம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று இணையதளத்தில் கசிந்துள்ளது. இந்த வீடியோவில் கோடிக்கணக்கான மதிப்புடைய ரூ.2000 நோட்டுக்கள் ஒரு மேஜையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்க, அதிகாரி ஒருவர் விஷாலை விசாரணை செய்வது போன்ற காட்சி இருந்தது. இந்த வீடியோ அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்த நிலையில் அந்த வீடியோவில் ஆக்சன் கிங் அர்ஜூன் திடீரென வந்து அதிகாரி போல் கேள்வி கேட்டு கொண்டிருந்தவரை மேக்கப் போடாமல் இங்க என்ன வெட்டியா இருக்க? என்று கூறி அனுப்பி வைத்தார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அப்போதுதான் அது ஒரு செட்டப் வீடியோ என்பது தெரியவந்தது.
விஷால், அர்ஜூன், சமந்தா நடித்து வரும் ‘இரும்புத்திரை’ படத்தில் வருமான வரி சோதனை போன்ற ஒரு காட்சி உள்ளதாகவும், அந்த காட்சிக்காக வைக்கப்பட்ட டூப்ளிகேட் ரூபாய் நோட்டுக்கட்டுக்கள் தான் அவை என்பது படக்குழுவினர்களால் கூறப்பட்டது. இந்த வீடியோ சமூக இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிக்கலாமே
நடிகையின் டைரி - கோடம்பாக்கத்தின் அசிங...
Arjun Reddy Remake goes to Vikram son ...
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
பிரபல தமிழ் நடிகரின் திடீர் திருமணம் ....
பறக்கும் விமானத்தில் பிரபல இளம் நடிகைக...
அம்மாடீயோ..எத்தனை அழகு ..! இந்த அழகி ...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
ஆடை விலகி உள்ளாடை தெரிந்ததால் அவமானப் ...
நடு இரவில் ஓவியா செய்த செயல் .! புகைப்...
ஷுட்டிங் ஸ்பாட்டில் இருந்த பிரபல நடிகை...