காதலிக்காக தலையை மொட்டையடித்துக்கொண்ட நம்ப பிக் பாஸ் பிரபலம் .காரணம் இது தானா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
கேர்ள் பிரண்டுக்காக தலையை மொட்டை அடித்து கொண்ட பிக்பாஸ் போட்டியாளர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களிடையே நட்பு சில நாட்களிலேயே ஆழமாகிவிடுகிறது. அதை தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியிலும் பார்த்திருப்பீர்கள்.

தற்போது ஒளிபரப்பாகிவரும் ஹிந்தி பிக்பாஸ் 11வது சீசனில் சக போட்டியாளர் ஹிடேன் தேஜ்வானியை நாமினேஷனில் இருந்து காப்பாற்ற நடிகர் ப்ரியங் சர்மா தன் தலையை மொட்டையடிக்க ஒப்புக்கொண்டார்.இது தான் உண்மையான பெரிய தியாகம் என நிகழ்ச்சியை பார்க்கும் ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கூறிவருகின்றனர்.

சென்ற வாரம் ப்ரியங் சர்மாவை காப்பாற்ற ஹிடேன் தன்னை தானே நாமினேட் செய்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.அதற்கு நன்றிக்கடனாக தன் அழகான முடியை தியாகம் செய்தார் என்று கூட பலர் விமர்சித்துள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 550
 •  
 •  
 •  
 •  
 •  
  2K
  Shares