உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். மெட்ராஸ் பாட்டியின் லூட்டி.

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர் வட்டத்தை வைத்திருப்பவர் நடிகர் அஜித். இவரின் படங்களுக்கு மிகப்பெரிய ஓபனிங் இருக்கும்.இவருக்கு பெரும்பாலும் இளைஞர்கள் தான் ரசிகர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் தற்போது வயதான பெண்மணி ஒருவர் அஜித்துக்காக பேசும் வீடியோ ஒன்று வைரலாகிறது.

இதில் அஜித் அன்னதானம், ஏழை குழந்தைகளுக்கு நோட்டுபுத்தகம் என பல உதவி செய்கிறார். மேலும் கொட்டிவாக்கத்தில் இளைஞர் ஒருவருக்கு கிட்னி மாற்று அறுவை சிகிச்சைக்கு உதவி செய்துள்ளார் ஆனால் வெளியில் யாருக்கும் தெரியாது துப்பரவு தொழிலாளர் ஒருவரின் உறவினர் என்பதால் அறிந்துகொண்டு மனதில் வணங்குகிறோம்
வெளிய சொல்லி சொல்லி உதவி செய்றவங்க உங்களுக்கு மாஸ் என்றால் யாருக்குமே தெரியாமல் உதவி செய்யும் எங்க தல பக்கா மாஸ்
அஜித்தை பற்றி தப்பாக பேசுனால் சோடா பாட்டில் பறக்கும் என்றும் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்க்கும் அந்த பெண் மெட்ராஸ் பாஷையில் கோபமாக பேசிவிட்டு போகிறார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
நம்பிக்கை தாங்க வாழ்க்கை.!
குறைட்டை என்பது கொடிய நோய் மரணத்தைக் க...
பேஸ்புக் - மொபைலில் ஆபாச உரையாடலா - இண...
இந்த 15 பொருட்களை தானமாக கொடுத்தால் கட...
எச்,ஐ,வி,எயிட்ஸ் நோயின் அறிகுறிகளும்,த...
தீபிகா படுகோன் அனுபவித்த கொடிய நோய் .....
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
கருப்பாக பிறந்ததால் தீயில் கருகிய 14 வ...
யாரும் அறியா ஆச்சி மனோரமா-வின் காதலும்...
என்னை எரிச்சல் பட வைப்பது ஜூலி தான் .....
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நள்ளிரவில் நடிகர் அஜித்-தை அழ வைத்த மன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.6K
 •  
 •  
 •  
 • 521
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares