70 வயது தாத்தா 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்தார்..!

அசாம் மாநிலத்தினை சேர்ந்த 70 வயது தொழிலதிபர் ஒருவர், 25 வயது பெண்ணை திருமணம் செய்தது சமூக வலைதளங்களில் பரபரப்பாகியுள்ளது.

அசாமை சேர்ந்த கோடீஸ்வரர் ராஜேஷ்குமார் ஹிமாத்சின்கா, இவரது மனைவி இறந்ததையடுத்து, தன்னை விட 45 வயது வித்தியாசம் உள்ள இளம்பெண் ஒருவரை திருமணம் செய்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அந்த புகைப்படங்கள் பேஸ்புக்கில் வைரலாகவே, நெட்டிசன்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

அத்துடன், இவரின் பெயரும் அப்போலோ மருத்துவமனையின் நிறுவனரின் பெயரின் ஒரே மாதிரி இருந்ததால், சமூக வலைதளங்களில் குழப்பங்கள் ஏற்பட்டது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆனால், ராஜேஷ்குமார் அசாமைச் சேர்ந்த தொழிலதிபர் என்பதும், ஹிமத்சின்கா மோட்டார் நிறுவனத்தின் இயக்குனர் என்பதும் பின்னர் தெரிய வந்தது.

இவருக்கு அசாமைத் தவிர்த்து, மற்ற மாநிலங்களிலும் விவசாயம், மருத்துவமனைகள், ரியல் எஸ்டேட் என பல தொழில்களும் உள்ளன.

இந்த திருமணம் குறித்து ராஜேஷ்குமாரின் உறவினர் ஒருவர் தனது பேஸ்புக் பக்கத்தில், தனது மனைவியின் இறப்புக்கு பின்னர் அவருக்கு ஒரு துணை தேவைதான்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆனால், அதற்காக தனது பேத்தியை விட இளம் வயது பெண்ணை அவர் திருமணம் செய்திருப்பது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்கலாமே
1.5 கோடி சம்பளம் அப்பு ! நம்ம ஓவியா வ...
Bigg Boss நிகழ்ச்சியில் விஜய் டிவி செய...
இலங்கையில் வைபர் வட்ஸ் அப் செயலிகளை பய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
லண்டன் வாழ் ஈழ தமிழ் மக்களுக்கு மாவீரர...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
திருச்செந்தூர் கோயில் மண்டபம் இடிந்து ...
ஆபாசம் அல்ல.திருநங்கைகளுடன் உறவு கொள்ள...
என்னை உயிரோடு எரித்துவிடுங்கள் என கதறி...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொட...