சமந்தாவின் திருமண வாழ்வில் விழுந்த இடி . அதிர்ச்சியில் திரையுலகம் . காரணம் இது தானா.?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
சமந்தா நடிகர் நாகசைதன்யாவை திருமணம் செய்துக்கொண்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவர் திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்து வருகின்றார்.

இதில் இவர் பேயாக நடித்து சமீபத்தில் திரைக்கு வந்த தெலுங்குப்படம் Raju Gaari Gadhi 2. இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்ப்பார்ப்பில் இருந்தது.இப்படத்தில் நாகர்ஜுனா மனநல மருத்துவராக நடித்திருப்பார், இப்படம் உலகம் முழுவதும் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாம்.அப்படியிருந்தும் Raju Gaari Gadhi 2 தோல்வியை தான் சந்தித்து உள்ளதாம், சமந்தாவின் திருமணத்திற்கு பிறகு வந்த முதல் படமே தோல்வியை சந்தித்தது அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாம்.அது மட்டும் இன்றி நாகார்ஜூனா வின் ஸ்டுடியோ தீ பிடித்ததில் பல கோடி ரூபாய் நஷ்டமாம். திருமண மான புதிதில் இப்படி நடந்ததால் மனமுடைந்து போயுள்ளாராம் சமந்தா.என் திருமண வாழ்க்கையில் இடி விழுந்தது போல் உள்ளது என்று நண்பர்களிடம் சொல்லி புலம்புகிறாராம். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
HITMAN - விறு விறுப் பூட்டும் திரிலிங்...
தெலுங்கிலும் தடம் பதிக்கும் 'குரங்கு ப...
மிரட்டும் மெர்சலும் பிரபலங்களின் கருத்...
நடிகை சமந்தாவா இப்படிச் செய்தார்?
உங்க ஹீரோ மாஸ்னா எங்க தல பக்கா மாஸ். ம...
உங்கள் கனவுகன்னியின் மெஹெந்தி புகைப்பட...
தேங்காய் சிரட்டையை (ஓடு) தூக்கி எறியாத...
தளபதி 62ல் இணைந்த 8 தேசிய விருதுகளை கு...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
என் கணவர் இந்த விடயதுக்கு முடியாது என்...
பிக் பாஸ் ஜூலியின் ஹீரோ யார் தெரியுமா...
24 வயது மனைவியின் மர்ம உறுப்புகளில் க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.5K
 •  
 •  
 •  
 • 764
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares