இணையத்தில் தனது கற்பை விற்ற இளம் பெண்..!

நெதர்லாந்தை சேர்ந்தவர் லோலா என்ற 18 வயது இளம்பெண். இவர் பிரபல இணையதளமான எஸ்கார்ட்டில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதில், நான் இன்னும் கற்பை இழக்கவில்லை. கன்னித்தன்மையுடன் இருக்கிறேன். எனது கற்புக்கு குறைந்தபட்சம் 20 ஆயிரம் யூரோ என விலை நிர்ணயித்தார். மேலும் அதில் தனது போட்டோவையும் பதிவேற்றம் செய்திருந்தார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.

இதனை பார்த்த பலர் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு விசாரிக்க தொடங்கி உள்ளனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இது குறித்து தகவல் அறிந்த அந்த பெண்ணின் தாயார் அதிர்ச்சி அடைந்தார். உடனே அந்த இணையதளத்தை தொடர்பு கொண்டு எனது மகள் மனநலம் பாதிக்கப்பட்டவர். னுனவே அந்த வீடியோவை நீக்கி விடுமாறு கோரிக்கை விடுத்தார்.

ஆனால் நாங்கள் அதன் உண்மை தன்மையை ஆராய்ந்த பிறகே பதிவேற்றம் செய்தோம். எனவே அதனை இணையதள நிர்வாகம் மறுத்து விட்டது. இதனிடையே இந்த வீடியோ பெரும் விவாதத்தை ஏற்படுத்தியதை தொடர்ந்து அந்த இணையதள நிறுவனம் அந்த வீடியோவை நீக்கி விட்டது. அதோடு அந்த ஏலம் விடும் பக்கத்தையும் நீக்கி விட்டது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதனை தொடர்ந்து அந்த பெண்ணின் தாயார் நிம்மதி பெருமூச்சு விட்டார். இந்த சம்பவம் நெதர்லாந்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிக்கலாமே
நீங்கள் இருக்கும் இடத்தை காட்டிக் கொடு...
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் ...
விளம்பர பட வருமானத்தில் 50 லட்சத்தை கல...
இந்த வார்த்தையை இனி இஸ்லாமிய ஆண்கள் சொ...
ஆசியாவின் மிகவும் கவர்ச்சியான பெண் இவர...
பணம் தராவிட்டால் அம்மாவிற்கு பாலியல் த...
நடிகர் விக்ரமின் வீட்டில் மரணம்...அதிர...
கலைமாமணி விருதுபெற்ற பிரபல தமிழ் பாடக...
மனைவியை நண்பர்களுடன் கூட்டுச் சேர்ந்து...
அட போன ஜென்மத்தில் நாம் இப்படியா இருந்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!