பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன்னதே நடந்தது..!

பஞ்சாங்கத்தில் ஒரு சிலர் அதிகமாக நம்பிக்கை வைத்து இருப்பார்கள்.பலர் அதை பற்றி நினைத்து கூட பார்க்க மாட்டார்கள்.
இருந்த போதிலும் தமிழகத்தை பொறுத்தவரை கடந்த சில ஆண்டிகளாகவே செப்டம்பர் முதல் டிசம்பர் வரையிலான கால கட்டத்தில், ஏதாவது அசம்பாவிதம் நடந்து தான் வருகிறது.இந்நிலையில் இந்த ஆண்டு இறுதிக்குள் என்ன நடக்கப்போகிறது என ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம் மூலம் தெரிவித்துள்ளார்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதுவரை இந்த ஆண்டை பொறுத்தவரை, ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் கணித்த பஞ்சாங்கம் படித்தான் பஞ்சாங்கம் நடந்து வருகிறது.
அதற்கேற்றார் போல், தற்போது மழை வந்த வண்ணமே உள்ளது. ஒரு நாள் மழை பெய்தாலே, சென்னை தாக்கு பிடிக்காது. இந்நிலையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சென்னை பெரிதும் பாதிக்கப் பட்டு உள்ளது
பல்வேறு இடங்களில்,தண்ணீர் தேங்கியும், வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தும்,போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் காணப்படுகிறது
ஹேவிளம்பி ஆண்டு!!! !வடகிழக்கு பருவமழை 2017
13 காற்றழத்த தாழ்வு மண்டலம் 7 பலஹீனம் ; 6 காற்றழத்த தாழ்வு மண்டலம் பலமடைந்து!அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

திருவள்ளூர் ,நெல்லூர் ,விசாகபட்டினம், விஜயவாடா,ஒரிசா, அந்தமான், சென்னை, கடலூர், திருவாருர்,நாகப்பட்டினம்,மாயவரம்,கும்பகோணம்,கடலோர மாவட்டம்,சென்னையை தாக்கும்!!!!
22.10.17 அரபிக்கடலில் காற்றழத்த தாழ்வு மண்டலம்
30.10.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்
8.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் 1210 கி.மீ
14.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம் இராமேஸ்வரம் கிழக்கே 1450 கி.மீ
20.11.2017 அந்தமான் காற்றழத்த தாழ்வு மண்டலம் 1510 கி.மீ புயல் வீசும்
28.11.2017 காற்றழத்த தாழ்வு மண்டலம்,கடலூர் 1550 கி.மீ
5.12.2017 இடியால் மலேசியா பதிப்பு- சென்னையை உலுக்கும்,மிதக்கும்,காற்றழத்த தாழ்வு ஆந்திரா கிழக்கு 1310 கி.மீஅன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

அசாம் பாதிப்பு!!
15.12.2017 காற்றழத்த் தாழ்வு மண்டலம் பாண்டி 1625 கி.மீ.திருவண்ணாமலை பாதிப்பு
17.12.2017,26.12.2017, லேசான காற்றழத்த தாழ்வு
3.1.2018 திருப்பதியில் சோகநிகழ்ச்சி நடக்கும் !
12.1.2018 அந்தமான் மழையால் கடும் பாதிப்பு , சுறாவளியுடன் புயல் வீசும் , சுற்றுலா பயணிகள் பாதிப்பு ..
12.12.2017 சென்னை இருளில் முழ்கும் ! பிரளயம் ..! (அரசியல் தலைவர்களுக்கு ஆபத்து !)
கணித்தவர்:
ஆற்காடு கா.வெ.சீதாரம்மய்யர் பஞ்சாங்கம்.
இந்த பஞ்சாங்கம் படிதான் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. காரணம் பஞ்சாங்கப்படி மேலடுக்கு சுழற்சி காரணமாக தற்போது நிலவி வருகிறது. அவர் குறிப்பிட்டுள்ள படி, அந்த நாட்களில் என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

இதையும் படிக்கலாமே
Jeyam Ravi New Movie
ஓவியாவுக்கு அடித்த யோகம்..... வீடியோ இ...
அரசு பள்ளி மாணவர்களின் சாதனை: ஆர்கானிக...
பள்ளி ஆசிரியைகள் செய்த மோசமான காரியத்த...
அதிர்ச்சியில் உறைய வைத்த உண்மை சம்பவம்...
தந்தையை இழந்த 251 பெண்களுக்கு திருமணம்...
எனக்கு 18 வயதில் யாரோ ஒரு மாமாவுடன் செ...
போயஸ் இல்லத்தில் பாதாள அறை..!?
மொபைல் போனில் உள்ள முக்கிய ஆவணங்களை பா...
பலர் பார்க்க ஒன்றரை வயது குழந்தையை உய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
7 மாத குழந்தையின் வயிற்றில் எல்.இ.டி ப...