13 வயதிலிருந்து பிரான்ஸில் உடலுறவு செய்ய அனுமதியா? அதிர்ச்சியில் தமிழ்ப் பெற்றோர்!

கடந்த 2008 ஆம் ஆண்டு 28 வயதான ஒருவர் 11 வயது சிறுமியை கற்பழித்தார். இதனால் அந்த சிறுமி கர்ப்பமாகி குழந்தையும் பெற்றெடுத்தார்.

இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அந்த நபரை கோர்ட் விடுதலை செய்தது. ஏனெனில் அந்த சிறுமியை அந்த நபர் கட்டாயபடுத்தி கற்பழித்தற்கான ஆதாரம் இல்லை.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதனால் அந்த நபர் விடுதலை செய்யபடுவதாக கோர்ட் அறிவித்தது. இந்நிலையில் இந்த தீர்ப்பானது நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

தற்போது 13 வயதான சிறுமியின் அனுமதி கிடைத்தால் அவருடன் உறவு கொள்ளலாம் என புதிய சட்டத்தை கொண்டுவரவுள்ளனர்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பிரான்ஸ் நாட்டு சட்டப்படி குறிப்பிட்ட வயதுள்ள சிறுமிகளிடம் மட்டும் உறவு கொள்ள வேண்டும் என்ற சட்டம் ஏதுமில்லை என்பது குறிப்பிடதக்கது.

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
விஜயிற்கு 152 அடி கட் அவுட் வைத்து அசத...
பாலியல் தொல்லையால் பாதிக்கப்பட்டாரா ரா...
அதிகமாக பகிருங்கள்: தேனீக்கள் மட்டும் ...
என் முதல் எதிரி அப்துல் கலாம்.சொன்னது ...
பிக் பாஸ் பிரபலங்களை சிறுவயதில் பார்த்...
எனது இறுதி சொட்டு இரத்தம் இருக்கும் வர...
‘‘என் தலைக்கு ரூ.10 கோடி பரிசு அறிவிப்...
சிகிச்சைக்கு வைத்தியசாலை வந்த மாணவிக்க...
காதல் பரிசு கொடுத்த காதலிக்கு நீதிமன்ற...
30 நிமிடத்தில் 10ஆயிரம் லைக்குகள் வாங...
உல்லசாமாக இருக்க மறைவான இடத்திற்கு சென...