கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சும் ஜூலி…! குழந்தையின் உயிரைக் காப்பாற்றுங்கள்…!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜூலி, எதிர்பார்த்த அனைவருக்கும் ஏமாற்றங்களை மட்டுமே கொடுத்தார். அந்த அளவுக்கு காழ்ப்பு உணர்ச்சியும், பொய் சொல்லும் பெண்ணாகவும் மட்டுமே அவர் அனைவர்க்கும் தெரிந்தார். தற்போது எப்படியும் தன் மீது ஏற்பட்டுள்ள கறையைப் போக்கி, பிரபலமாகி விட வேண்டும் என்கிற முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் தற்போது ஒரு வயதுக் குழந்தை சிறுநீரகப் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாகவும், அந்தக் குழந்தையின் உயிரைக் காப்பாற்ற 20 லட்சம் வரை செலவு செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் கூறிவிட்டனர். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்களால் இவ்வளவு பணம் கொடுத்து சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடியாத நிலையில் உள்ளனர். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆகவே தயவு செய்து இவர்களுக்கு உதவுங்கள் என கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சுவது போல் ஒரு வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது. ஜூலி நல்ல கருத்தை முன்வைத்து இந்த வீடியோவில் பேசி இருந்தாலும் பலர் ஜூலி இதிலும் நடிக்கிறார் என்பது போல் தங்களுடைய கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

உடலுக்கு நலம் தரும் சிறு தானியங்கள்

உணவே மருந்து என்று நம்முன்னோர்கள் கூறினார்கள்.அன்றைக்கு அவர்கள் உண்ட ஊட்டச்சத்து மிக்க உணவுதான் இன்றைக்கும் அவர்களின் ஆரோக்கியத்திற்கு காரணமாக விளங்குகிறது.இன்றைக்கு உள்ள இளம் தலைமுறையினர் மருந்தே உணவு என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.இதற்கு காரணம் மாறிவரும் உணவுப் பழக்கம்தான்.இன்றைக்கு பாஸ்ட் ஃபுட் கலாச்சாரமாகிவிட்டது.இதுவே நோய்களுக்கு ஆதாரமாகவும் மாறிவிட்டது.இதிலிருந்து நம் உடலை பாதுகாக்க மீண்டும் முற்காலத்திய உணவு முறைக்கு மாறவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள். தானியங்கள் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்தினை அளிக்கின்றன.அரிசி, கோதுமை, பார்லி, வரகு, கம்பு, சோளம், சாமை போன்ற தானியங் களை சமைத்து உண்பதன் மூலம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக் கும், கொழுப்பு சத்து குறையும், உடல் பருமன் ஏற்படாது என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சிறுதானியங்கள்
கம்பு, சோளம், வரகு, சாமை, கேழ்வரகு போன்றவை சிறுதானியங்கள்.
கிராமங்களில் இன்றைக்கு சிறு தானியங்களை சமைத்து சாப்பிடு பவர்கள் இருக்கின்றனர்.
அதனால்தான் அவர்களுக்கு நீரிழிவு, உடல்பருமன், இதயநோய் போன்றவை ஏற்படுவதில்லை.
கம்பு, சோளம்கம்பில் புரதம், சுண்ணாம்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் உயிர்ச்சத்துக்களும் உள்ளன.இது ஜீரண சக்தியை அதிகரிக்கும்.உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்.வேண்டாத கொழுப்புகளை கரைத்து பருமனைக் குறைக்கும்.

இது தாய் மார்களுக்கு பால் உற்பத்தியைப் பெருக்கும்.உடல் வலிமையை அதிகமாக்கும்.சோளத்தில் உடலுக்கு அவசியமான புரதம், இரும்பு, கால்சியம் சத்துக்கள் அடங்கி உள்ளன.சோள உணவுகள் உடலுக்கு உறுதியை அளிக்க வல்லது. உடல் பருமனைக் குறைக்கும்.வயிற்றுப்புண்ணை ஆற்றும். வாய் நாற்றத்தைப் போக்கும். மூலநோயாளிகளுக்கு சோள உணவு ஒத்துக்கொள்ளாது.
வரகு, ராகி வரகில் புரதம், இரும்பு மற்றும் சுண்ணாம்புச் சத்து உள்ள து.இது உடல் எடையை குறைக்கக்கூடியது. மாதவிடாய் கோளாறு கொண்ட பெண்கள் வரகைச் சமைத்துச் சாப்பிடுவது நல்லது. தானியங்களில் அதிக சத்துமிக்கது கேழ்வரகு. ராகி என்றும் இதனை அழைக்கின்றனர். இதில் புரதம், தாது உப்பு, சுண்ணாம்புச் சத்து, இரும்புச் சத்து மற்றும் உயிர்ச் சத்துக்களும் இருக்கின்றன.
இது உடல் உஷ்ணத்தை சமநிலையில் வைத்திருக்கும். குடலுக்கு வலிமை அளிக்கும். நீரிழிவு நோயாளிகள் கூட கேழ்வரகால் செய்த பண்டங்களைச் சாப்பிடலாம். கேழ்வரகை கொண்டுதான் ராகி மால்ட் தயாரிக்கிறார்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஆண்மைக்கு சாமை
சாமை உணவு அனைத்து வயதினருக்கும் ஏற்றது. இது மலச்சிக்கலைப் போக்கும்.வயிறு சம்பந்தமான நோய்களைக் கட்டுப்படுத்தும்.
ஆண்களின் விந்து உற்பத்திக்கும், ஆண்மை குறைவை நீக்கவும் உகந்தது.நீரிழிவு நோயாளிகள் கூட சாமையில் தயாரித்த உணவை உண்ணலாம்.சம்பா அரிசி நாம் அன்றாடம் உணவிற்கு பயன்படுத்தும் அரிசியில் பச்சரிசி, புழுங்கல் அரிசி, சம்பா அரிசி என பலவகை உள்ளது.புழுங்கல் அரிசி உடல் நலனுக்கு ஏற்றது. மலச்சிக்கல் ஏற்படாது.பச்சரிசி எளிதில் ஜீரணிக்காது.கொழுப்பு சத்தை அதிகமாக்கும்.இதனால் உடல் பருமனாகும். வயிறு தொடர்பான நோய் உள்ளவர்கள் பச்சரிசியை தவிர்க்க வேண்டும்.உடல் இளைத்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம். சம்பா வகையில் சீரகச்சம்பா அரிசி ஆரம்பநிலை வாத நோய்களை போக்க வல்லது.
பசியை ஊக்குவிக்கும்.ஈர்க்குச்சம்பா அரிசி சாப்பிட ருசியானது.ஆனால் பித்தம்கூடும்.குண்டு சம்பா, மிளகு சம்பா, மல்லிகை சம்பா, மணிச்சம்பா, கோரைச்சம்பா, கடைச்சம்பா, குறுஞ் சம்பா போன்றவை மருத்துவகுணம் நிறைந்தவை.கோதுமை, பார்லி
அரிசியைவிட கோதுமையில் அதிகமான சத்துகள் உள்ளன.கோதுமையில் புரதம், சர்க்கரை, சுண்ணாம்பு, பாஸ்பரஸ், இரும்பு, கரோட்டின், நியாசிக் போன்ற பல சத்துக்கள் உள்ளன.இது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாகும்.
மலச்சிக்கல் உண்டாகாது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வட இந்திய மக்கள் சோதுமையை முழுநேர உணவாகப் பயன்படுத்துகின்றனர்.எண்ணை நெய்விடாது சப்பாத்தியாக செய்து சாப்பிடுவது நல்லது.உடல் நலனுக்கு உகந்ததாகும்.குழந்தை முதல் முதியவர் வரை சாப்பிடத் தகுந்தது பார்லி.
நோயுள்ளவர்களும், நோயற்றவர்களும் சாப்பிடலாம்.இதைக் கஞ்சியாக காய்ச்சி குடிப்பர், உடலில் உள்ள தேவையற்ற நீரை வெளியேற்றி எடையைக் குறைக்கும்.உடல் வறட்சியை போக்க வல்லது.நீடித்த மலச்சிக்கல் உள்ளவர்கள் பார்லியை சாப்பிட்டால் குணமாகும்.காய்ச்சலை தடுக்கும்.வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்கும்.சிறுநீர் தாராளமாகப் பிரிய உதவும்.குடல் புண்ணை ஆற்றும்.இருமலைத் தணிக்கும்.எலும்புகளுக்கு உறுதி தரும்.

மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ் போட்டியின் வெற்றியாளர் ! ஓவி...
BIGG BOSS GRAND FINALE - LAST PROMO
சலவை தொழில் செய்யும் தமிழனுக்காய் திரண...
புதைக்கும் போது அழுத குழந்தை.அதிர்ச்சி...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
ஜெயிக்கிற குதிர படத்தை பார்த்து மிரண்ட...
பக்கத்துவீட்டுச் சிறுமியை உயிருடன் எரி...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சுவிட்சர்லாந்தில் பாதுகாப்பு கேட்கும் ...
முதலிரவில் இதெல்லாம் எதுக்கு தெரியுமா?...
பிரான்ஸில் இருந்து இலங்கை வந்த சிறுவனி...