சுவிஸில் மாவீரத்தின் ஈகமும் தலைவனின் மகிமையும் பாடும் இறுவட்டு வெளியீட்டு விழா..!

மாவீரத்தின் ஈகமும் தலைவனின் மகிமையும் பாடும் இசைத்தட்டு வெளியீட்டு நிகழ்வில் கலந்து சிறப்பிக்குமாறு சுவிஸ் வாழ் தமிழீழச் சொந்தங்களை அன்போடு அழைக்கிறார்கள் யுகம் கலையகத்தினர்.

தமிழீழ தேசத்தின் கவிஞன் கலைப்பரிதி அவர்களின் வரிகளுக்கு தமிழீழ தேசத்தின் இளம் இசைப் புயல் இசைப்பிரியன் அவர்கள் மெட்டமைக்க , புலம்பெயர் தேசத்தில் வாழும் எம் இளைய பாடகர்கள் குரல் வடிவம் கொடுத்திருக்கிறார்கள்.

சுவிஸ் தேசத்தில் வாழும் எம் தேசத்தின் பாடக பாடகிகள் (முக்கியமாக இளையோர்கள்) இணைந்து பாடியுள்ளார்கள் . இரண்டு இசைத்தட்டுக்கள் எம் மாவீரத்தின் ஈகத்தினையும் எம் தேசத்தலைவனின் பெருமையையும் பாடி போற்றிட வெளிவருகிறது….

01.”காந்தளின் கனவு”
02.”புறப்படும் புதுயுகம்”…

காலம்-
*******
18.11.2017(சனிக்கிழமை )

இடம்:-
***** Sport Halle Mühlematt,
Unterdorfstrasse 11,
4415 Lausen,
Basel Land,
Switzerland.

நேரம்:-
*******
பிற்பகல் 15.00 தொடக்கம்
இடம்பெறவுள்ளது…

அனைவரும் வருக , நல் ஆதரவைத் தருக
அன்போடு யுகம் கலையகத்தினர்

மக்களே, இது போன்று இன்னும் பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
பிரெஞ்சு திரையுலகில் கால் பதித்த நம்ம ...
மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற த...
இன்றைய ராசி பலன்கள்!
புரட்சி வானொலி உறவுகளுக்கு இன்றைய ராசி...
வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இ...
ஆகாயத்தில் சாதனை படைக்கும் ஈழத்து இளைஞ...
மெல்பேணில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
இலண்டன் அரச குடும்பத்தில் சண்டை! கவர்...
கோவை சேலம் மாவட்டங்களில் போலீஸார் மாவீ...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி துலங்கு...