காதலித்த குற்றத்திற்காக பெண்ணை நிர்வாணப்படுத்தி ஊர்வலம் நடத்திய கொடூரம்..!

பாகிஸ்தானில் காதலித்த குற்றத்திற்காக காதலியின் குடும்பத்திலிருந்த ஒரு இளம் பெண்ணை நிர்வாணப்படுத்தி கிராமம் முழுவதும் ஊர்வலம் கூட்டிச்சென்று கொடுமைப்படுத்தியுள்ளனர்.

மேற்கு பாகிஸ்தானிலுள்ள ஒரு கிராமத்தில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக 7 ஆண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி முகம்மது பசாரத் கான் தெரிவித்துள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

காதலித்த இளைஞரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் அந்த ஊரிலுள்ள ஆண்கள் ஒன்று சேர்ந்து காதலியின் குடும்பத்திலுள்ள ஒரு பெண்ணை வலுக்கட்டாயமாக இழுத்து வந்த அவரின் உடைகளை களைந்து இக்கொடுமையை இழைத்துள்ளதாக முகம்மது பசாரத் கான் கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் காதல் விவகாரங்களில் கௌரவக் கொலைகள் என்ற பெயரில் இது போன்ற ஆணவக் கொலைகளில் இது வரை ஆண்டு தோறும் 1000 பெண்கள் கொல்லப்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
Bigg Boss - ரைசாவிற்கு மக்கள் வழங்கிய ...
ஓவியாவின் வளர்ச்சியை பார்த்து பொறாமை ப...
அசிங்கப்பட்ட பிக்பாஸ் ஆர்த்தியும் அவம...
ஒரு நாளைக்கு 40 சிகரெட்டுகள் பிடித்த 2...
கன்னித்தன்மையை நிரூபிக்க படாதபாடு பட்ட...
நவ.: 26 தமிழீழ விடுதலைப் புலிகள் தலைவர...
பெண்ணின் உயிரைக் குடித்த கொசுவர்த்தி ....
100 பெண்களை பலாத்காரம் செய்த பிரபல டாக...
ஆண் குழந்தை ஆசையில் பெண் குழந்தையை கொன...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அதிகமாக பகிருங்கள்: இரவில் நன்றாக தூக்...
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!