என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார். என் மார்பகங்களை தொட்டார். பிரபல நகைச்சுவை நடிகர் மேல் பெண் அறிவிப்பாளர் புகார்.விளையாட்டாக எடுத்த புகைப்படம் விபரீதம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
வேடிக்கையாக எடுக்கபட்ட புகைப்படத்தால் அமெரிக்க செனட்டருக்கு ஏற்பட்ட பரிதாபம்…!
அமெரிக்காவின் நகைச்சுவை நடிகர் அல் பிராங்கன். தற்போது இவர் செனட்டராக உள்ளார். இவர் தனது மார்பகங்களை தொட்டதாகவும் மேலும் வலுகட்டாயமாக தனக்கு முத்தம் கொடுத்ததாகவும் பெண் ரேடியோ ஜாக்கி லீவன் ட்வீடென் ஒருவர் புகார் கூறி உள்ளார்.

ஜனநாய்க க்ட்சியின் செனட்டரான பிராங்கன் இது குறித்து நேற்று மன்னிப்புக் கேட்டார். செனட்டின் ஜனநாயக மற்றும் குடியரசுக் கட்சியின் தலைவர்கள் குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்வதற்கான ஒழுக்கவியல் குழுவிற்கு அழைப்புவிடுத்தனர், மேலும் பிராங்கன் ஒத்துழைப்பார் என்றும் கூறினார்கள்
இது குறித்து பெண் ரேடியோ ஜாக்கி கண்கள் மூடிய இராணுவ விமானத்தில் உட்கார்ந்திருந்தபோது, செனட்டர் மார்பகத்தின் மேலே அவரது கைகளை கொண்டு வருவது போன்று ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு உள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த பிராங்கன் அது வேடிக்கையாக எடுக்கபட்ட புகைப்படம் என கூறி உள்ளார். அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மக்களே, இது போன்று இன்னும் சுவாரஸ்யமான பல செய்திகளைப் படிக்க மறக்காது எமது Puradsifm பேஸ்புக் பக்கத்தை லைக் செய்யுங்கள்
“” மருத்துவ டிப்ஸ்””
இயற்கை முறையில் பயனுள்ள வைத்திய குறிப்புகள்:-1. உணவுக்கு பின் தண்ணீரில் சிறிது கருப்பட்டியை கரைத்து குடிக்கவும். இதனால் வயிற்றில் அமிலம் சுரப்பது குறையும்! “2. “துளசி இலைகள் போடப்பட்ட நீரை தினமும் குடித்து வந்தால் தொண்டைப் புண் ஏற்படாது.3). 1/4 தேக்கரண்டி கரு மிளகுத் தூள், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு, ஒரு கோப்பை நீரில் ஒரு தேக்கரண்டி தேன், இந்த கலவையை 3-4 மாதங்களுக்கு தொடர்ந்து எடுத்துக் கொண்டுவந்தால் உடல் எடை குறையும்.4). காலை உணவிற்கு முன் தினமும் ஒரு தக்காளி சாப்பிட்டு வரவேண்டும், ஒரு 3-4 மாதங்களுக்கு இதைச்செய்தால் உடல் எடை குறையும்.5. தினமும் காலையில் முழுதாக வளர்ந்த 10-12 கருவேப்பிலைகளை சாப்பிட்டு வரவும், 3-4 மாதங்களில் உடல் பருமனில் மிகுந்த மாற்றத்தை காணலாம்.6. அரிசி, உருளை கிழங்கு போன்ற மாவுச் சத்துப் பொருட்களை குறைக்கவும், பதிலாக கோதுமை எடுத்துக் கொள்ளலாம்.

7. கடுமையான இரும‌ல் இரு‌ந்தா‌ல் 3 கப் தண்ணீருடன் வெற்றிலையையும், மிளகையும் போட்டு கொதிக்க வைத்து குடித்து வரவும்.8. பல் வலி குறைய துளசி இலை 2, கொஞ்சம் உப்பு மற்றும் மிளகுத்தூள் ஆகியவற்றை வலி இருக்கும் இடத்தில் வை‌த்து அழு‌‌த்‌தி வரவு‌ம். வ‌லி குறையு‌ம்.9. சருமத்தில் உள்ள சிறு தழும்புகளைப் போக்க குளிக்கும் நீரில் துளசி இலைகளை போ‌ட்டு குளிக்கவும். ‌விரை‌வி‌ல் தழு‌ம்புக‌ள் மறையு‌ம்.10. குழந்தைகளுக்கு ஏற்படும் காய்ச்சல் மற்றும் இருமலுக்கு நீருடன் தேனைக்கலந்து கொடுத்தா‌ல் ‌விரை‌வி‌ல் இரும‌‌ல் ‌நி‌ற்கு‌ம். கா‌ய்‌ச்ச‌ல் குறையு‌ம்.11. காரட் மற்றும் தக்கா‌ளி‌ச் சாறு இதனுடன் கொஞ்சம் தேன் கலந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் உட‌ல் வ‌லிமை பெரும்.12. வயிற்றுப் போக்கை உடனடியாக நிறுத்த கொய்யா இலைகளை மென்று தின்றால் போதுமானது.

இதையும் படிக்கலாமே
எகிப்து - சூடான் இடையில் 800 சதுர மைல்...
அதிகமாக பகிருங்கள் . சக்கரை நோயாளியா ந...
அதிகமாக பகிருங்கள் .வீட்டில் நிறைவான ச...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
தே*****க்களையும் வே*****களையும் திட்டா...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
மாதவிடாய் காலத்தில் வலியை போக்கும் உணவ...
சூப்பர் ஸ்டாரின் பிறந்த நாளுக்கு கிடைத...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமி க...
காதலுக்காக அம்மா அப்பாவிற்கு இளைஞன் ச...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.8K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.2K
  Shares